பிரிந்து சென்றவர்கள் திரும்பி வாருங்கள், ஓன்று சேர்ந்து சகோதர்களாக செயல்படலாம் – பாண்டியராஜன்

டி.டி.வி. தினகரன் தலைமையிலான அணியில் இருந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
இந்தநிலையில், உலக அளவில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை புதையல் கிடைக்க கூடிய இடமாக தமிழகம் இருந்து வருகிறது என்று  அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கீழடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கபட உள்ளது என்று கூறினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்தால் வரவேற்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





Related News

  • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
  • மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்
  • இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது
  • உலகின் உயரமான வல்லபாய் படேல் சிலைக்கு நிதியுதவி வழங்கியது யார்?
  • ஆயுதங்களை பயன்படுத்தாத சதிப்புரட்சியே இலங்கையில் அரங்கேறுகிறது – சபாநாயகர்
  • புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டது
  • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
  • தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க கடுமையாக உழைப்பேன் – டக்லஸ்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *