ரம்யா கிருஷ்ணனின் வேடத்தில் மிருணாள் தாகூர்

எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலியின் 2 பாகங்களும் இந்திய சினிமாவில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தப் படத்தின் முன்கதை தற்போது இணைய தொடராக வெளியாக உள்ளது. பிரவீன் சத்தாரு, தேவ கட்டா ஆகியோர் இயக்கிவரும் இதில் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி எனும் கதாபாத்திரத்தின் இளைய வயதுக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை மிருணாள் தாகூர் தேர்வாகியுள்ளார்.

mirunal-tagoreசமீபத்தில் வந்த லவ் சோனியா படத்தின் வாயிலாக கவனம் பெற்றவர் மிருணாள். ஐதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இதற்காக மூன்று பிரமாண்ட செட்டுகள் போட்டு படப்பிடிப்புகள் நடந்துவருகின்றன. இந்த தொடர் 9 மொழிகளில் வெளிவர உள்ளது.






Related News

  • ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் – விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
  • கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி
  • சீதக்காதி சென்சார் வெளியீடு – நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்
  • ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
  • 96, ராட்சசன் படக்குழுவை பாராட்டிய இயக்குநர் ஷங்கர்
  • விஜய்சேதுபதியை பார்த்து பொறாமைப்பட்ட கதாநாயகிகள்
  • சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து
  • இப்போ ஹீரோக்கள் கதை சொல்ல தொடங்கிவிட்டார்கள் – பேரரசு
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *