தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியீடு எப்போது?

ekuruvi-aiya8-X3

tskootamசூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் ஃபர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் நடிகர் சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ மிக பிரமாண்டமாக படபிடிப்பு நடந்துகொண்டிருக்கின்றது. இதுவரை படத்தை பற்றி பெரிய அளவில் எந்த செய்தியையும் வெளியிடாமல் இருக்கின்றனர் படக்குழுவினர் .

இந்நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் சூர்யா பிறந்தநாளான ஜுலை 23ம் தேதி வெளியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.

வருகின்ற ஜுலை 23 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருடைய ரசிகர்கள் மகிழும் வண்ணம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment