தமன்னாவின் திடீர் முடிவு – தமிழ், தெலுங்கு ரசிகர்கள் வருத்தம்

Facebook Cover V02
tamannaதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் இளம் நடிகர்கள் அனைவருடனே ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இவர் ‘பாகுபலி’ படத்தை மிகவும் எதிர்பார்த்திருந்தார். ஆனால் 2ம் பாகத்தில் சிறிய கதாபாத்திரம் என்பதால் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் தமிழில் உதயநிதி ஜோடியாக ‘கண்ணே கலைமானே’, தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் தட் இஸ் மகாலட்சுமி ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.
தமிழ், தெலுங்கில் ஒரு பாடலுக்கு ஆட மறுக்கும் தமன்னா, தற்போது கன்னடத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதித்துள்ளார். கன்னட முன்னணி கதாநாயகன் யாஷ் நடிக்கும் கே.ஜி.எப் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். தமன்னா தோன்றுவதால் படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளார்கள்.

Share This Post

Post Comment