கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

தமிழில் பல பாடல்களை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. இவர் மீது பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
vairamuthuஇதற்கு மீண்டும் மறுப்பு தெரிவித்து ‘என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது. அவை உண்மையாக இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன்’ என்று வைரமுத்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





Related News

  • ரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்
  • சர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்
  • சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை
  • சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்
  • சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்
  • என்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர் – யாஷிகா புகார்
  • மீ டூ தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன – லைலா
  • இயக்குனரை உட்கார வைத்து ரவுண்டடித்த நிவேதா பெத்துராஜ்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *