விசுவாசத்தில் என்னை அறிந்தால் கனெக்‌ஷன்

ajith9கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் என்னை அறிந்தால். இந்த படத்தில் திரிஷாவின் மகளாக நடித்திருந்தவர் பேபி அனிகா. படம் முழுவதும் அஜித்துடனே வரும் மகள் கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார்.

அஜித் அனிகா நடிப்பில் உருவான உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் நான்காவது படமான விசுவாசத்திலும் அனிகா நடிப்பது தெரியவந்துள்ளது. இப்படத்திலும் அவர் அஜித்தின் மகளாக நடிப்பதாக கூறப்படுகிறது.

விசுவாசம் படத்தில் அஜித் அண்ணன், தம்பி என இரு வேடங்களில் நடிக்கிறார். எனவே அண்ணன் அஜித்தின் மகளாக அனிகா நடிக்கிறார் என்று கூறுகிறார்கள். வடசென்னையை கதை களமாக கொண்ட இப்படத்தில் ஒரு அஜித்துக்கு போலீஸ் கதாப்பாத்திரம் எனக்கூறப்பட்டு வருகிறது.






Related News

  • ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது
  • ரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்
  • சர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்
  • சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை
  • சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்
  • சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்
  • என்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர் – யாஷிகா புகார்
  • மீ டூ தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன – லைலா
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *