கபாலி ரசிகர்களுக்கு ஏமாற்றம் – மனோபாலா

Facebook Cover V02

mano_bala26கபாலி படம் உலகம் முழுவதும் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இந்த படம் குறித்து பல சர்ச்சைகளும் எழுந்து வருகின்றது.நேற்று சமுத்திரக்கனி இந்த படம் சரியில்லை என்று கூறியதாக ஒரு டுவிட் வந்தது, ஆனால், அது போலி ஐடி என்று பிறகு கூறப்பட்டது.

இந்நிலையில் காமெடி நடிகர் மனோபாலா ‘கபாலி சூப்பர் படம், ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம், ஏனெனில் இது ரஜினி படமில்லை, ரஞ்சித் படம்’ என கூறியுள்ளார்.

Share This Post

Post Comment