அநுர மற்றும் சம்பிக்கவுடன் பிரதமர் சீனா செல்கிறார்

ekuruvi-aiya8-X3

Ranil_Vikkiபிரதமர் ரணில் விக்ரமசிங்க தென்மேற்கு சீனாவிற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.

நாளை (13 நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 17ம் திகதி வரை சீனாவில் தங்கியிருக்க உள்ளார்.

இதன்போது, கைதொழில் மையங்களை, தொழிலநுட்ப மையங்கள், நிதி நிலையங்கள், ஆக்கத்திறன் தயாரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பொருளாதார பொருளாதார அபிவிருத்தி மத்திய நிலையங்களில் கண்காணிப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈடுபடவுள்ளார்.

பிரதமரின் இந்த விஜயத்தின் போது அமைச்சர்களான பாட்டளி சம்பிக்க ரணவக்க, அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.

Share This Post

Post Comment