Category: உலகம்

சவுதியின் வான் தாக்குதல்களினால் பஞ்சத்தை எதிர்கொள்ளவுள்ள யேமன் : ஐ.நா எச்சரிக்கை

தொடரும் சவுதியின் வான் தாக்குதல்களினால் யேமன் முழுவதும் கடுமையான உணவு நெருக்கடி எதிர்நோக்கப்பட்டுள்ளதாகவும், இது நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கான முதற்படியாக இருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஐ.நா.வின்…
சவுதி அரேபியாவுக்கு எதிரான மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறியது

நியூ யார்க் மற்றும் வாஷிங்டனில், கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சவுதி அரேபியா மீது வழக்குத் தொடுக்க வழிசெய்யும் மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேறியுள்ளது.…
மனிதப் புதைகுழியில் ஆயிரக்கணக்கான சடலங்கள் கண்டெடுப்பு : ஐ.எஸ் தீவிரவாத வெறியாட்டம்

வடக்கு சிரிய நகரமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியொன்றில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நகரம் சுமார் ஒருமாத காலம் வரையில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்ததாகவும், இந்த…
மீண்டும் மரண தண்டனை சட்டம் – புதிய அறிவிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது. இது கடந்த 2006-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. அந்த சட்டம் தடை செய்யப்பட்டது. சமீபத்தில் அங்கு புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்…
ஏமனில் போலீஸ் ஆள்சேர்ப்பு முகாமில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் – 25 பேர் படுகொலை

ஏமன் நாட்டில் நேற்று நடைபெற்ற போலீஸ் ஆள்சேர்ப்பு முகாமின்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 25-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஏமன் நாட்டின் தென்பகுதியில் உள்ள முக்கல்லா நகர போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில்…
அணு ஆயுதங்களை ஒழிக்கும் ஐ.நா.வின் பிரசாரம்

அணு ஆயுதங்களை ஒழிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரசாரத்துக்கு சிறந்த கருத்துப் படத்தை தீட்டிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் பரிசளித்து கவுரவித்தார். உலகளாவிய அளவில் அணு…
சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் பொதுச் செயலாளராக பெண் நியமனம்

சர்வதே கால்பந்தாட்டப் பேரவையின் பொதுச் செயலாளர் நாயகமாக முதல் தடவையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். செனகல் நாட்டைச் சேர்ந்த Fatma Samba Diouf Samoura என்பவர் கால்பந்தாட்டப் பேரவையின் முதல் பெண் செயலாளர்…
தலையை மறைக்கத் தவறியதால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு

ஈரானை சேர்ந்த பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலையை மறைத்து அணிய வேண்டிய ஹிஜாப்பினை அணியத் தவறியதன் காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மினோ கலேகி என்ற…
உலகின் அதிக வயதான மூதாட்டி காலமானார்

உலகின் வயது கூடியவர் என அறியப்பட்டிருந்த மூதாட்டி தன் 117 ஆவது வயதில் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தில் வசித்த இவர், உலகின் மிக வயதான பாட்டி என்று கின்னஸ்…
பிரேசில் ஜனாதிபதி 6 மாதங்களுக்கு பதவி விலகல்?

லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலின் ஜனாதிபதி டில்மா ரூசெப் மீதான குற்றப் பிரேரணை நேற்று (வியாழக்கிழமை) மேல் சபையான செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து, அவர் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி பதவியில் இருந்து…