Category: உலகம்

நைஜிரியாவில் அரசு அலுவலகத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 7 பேர் பலி

நைஜிரியா நாட்டில் அரசு அலுவலகம் மீது நடத்தப்பட்ட தற்கொலைப் படை வெடிகுண்டு தாக்குதல் சமபவத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நைஜிரிய நாட்டின் தலைமைச் செயலகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தின் நுழைவாயில்…
ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தலைவர் கொலை

ஹிஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் சிரியாவில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார். லெபனானைச் சேர்ந்த சியா முஸ்லிம் அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. முஸ்தபா அமின் பட்ரீடின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிற, சிரியாவின் டமாஸ்கஸ் பகுதியில்…
பிலிப்பைன்ஸின் முதலாவது பால்மாற்ற சிகிச்சை செய்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்

பாரா­ளு­மன்ற ஆச­னத்­தை ­பி­லிப்பைன்ஸ் தேர்­தலில் முதல் தட­வை­யாக பால்­மாற்ற சிகிச்சை செய்துகொண்ட அர­சி­யல்­வா­தி­யொ­ருவர் பாரா­ளு­மன்ற ஆச­ன­த்தை வென்­றுள்ளார். ஜெரால்டின் ரோமன் (49 வயது) என்ற மேற்­படி அர­சி­யல்­வாதி பால்­மாற்ற சிகிச்சை செய்து கொள்­ப­வர்கள்…
உலகம் முழுவதும் போரினால் 40 மில்லியன் மக்கள் புலம்பெயர்வு

சர்வதேச அளவில் புலம்பெயர்ந்துள்ள மக்களின் விவரங்கள் குறித்த ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. ஜெனிவாவை மையமாக கொண்டு செயல்படும் புலம் பெயர்ந்தோர் கண்காணிப்பு மையம் அதனை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் போரினால் பல்வேறு…
போர்க் குற்றங்கள்: வங்கதேச இஸ்லாமியக் கட்சித் தலைவர் தூக்கில் இடப்பட்டார்

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மொதியுர் ரஹ்மான் நிசாமிக்கு டாக்கா மத்தியச் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுடன் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைக்கான போரின்போது அவர் மனிதகுலத்துக்கு எதிரான…
ஹிரோஷிமா செல்லவுள்ள ஒபாமா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அணு குண்டு சோதனைக்கு உள்ளான ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு இம்மாதம் இறுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இரண்டாம் உலகப்போரில் முதன் முதலாக அணுகுண்டு சோதனை ஜப்பானின்…
ஜேர்மனி ரயில் நிலையத்தில் கத்தி வெட்டு – ஒருவர் பலி

ஜேர்மனின் மியூனிக் நகரில் ஒரு நபர் கத்தியால் வெட்டியதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு ஏதாவது இஸ்லாமியவாத தொடர்பு இருக்கின்றதா என்று பொலிஸார் புலன்விசாரணை செய்கிறார்கள். இன்று காலை…
ருவாண்டா நிலச்சரிவில் 25 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவின் வடக்கு மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையில் சிக்கி 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இது குறித்து ருவாண்டா பேரிடர் மேலாண்மை மற்றும்…
இந்தியாவுக்கான தனது தூதரை திரும்பப் பெற்றது நேபாளம்

நேபாள அரசைக் கவிழ்க்க முயன்றதாகக் கூறி, இந்தியாவுக்கான நேபாளத் தூதர் தீப் குமார் உபாத்யாயவை (படம்)அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை இரவு திரும்பப் பெற்றது. நேபாளத்தின் எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸின் தலைவராக இருந்த தீப்…
5-வது முறையாக அணுகுண்டு சோதனை

வடகொரியா, பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. இருப்பினும் 2006-ம் ஆண்டு முதல் உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த நாடு…