Category: உலகம்

உலகிலேயே அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை இது தான்…

பிலிப்பைன்ஸ் நாட்டில் தலைநகர் மணிலாவில் குயேஷான் புறநகர் பகுதி உள்ளது. அங்கு மத்திய சிறைச்சாலை உள்ளது. உலகிலேயே அதிக கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறை என அழைக்கப்படுகிறது. இங்கு மொத்தம் 3800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.…
துனிசியாவில் பிரதமர் பதவி நீக்கம்

ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் ஹபிப் எஸ்சிட் (வயது 67) என்ற தொழில் நுட்ப வல்லுனர் கடந்த ஆண்டு பிப்ரவரி 6–ந் தேதி முதல் பிரதமராக இருந்து வந்தார். ஆனால் அங்கு புதிய வேலைவாய்ப்புகளை…
இளைஞர்களுக்கு போப் பிரான்சிஸ் கூறும் அறிவுரை

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ், போலந்து நாட்டுக்கு ஐந்து நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான இன்று,போலந்தின் கிராகோ நகரில் போப் பிரான்சிஸ் பங்குபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் கவலைக்கிடம்

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் (வயது 92). தமிழரான இவரது இயற்பெயர் செல்லப்பன் ராமநாதன். அங்கு 1999–ம் ஆண்டு முதல் 2011–ம் ஆண்டு வரை இருமுறை தொடர்ந்து அதிபர் பதவி வகித்தார். மூன்றாவது…
வெப்ப காற்று பலூன் தீப்பிடித்து விழுந்தது 16 பேர் கருகி பலி

வானில் வெப்ப காற்று பலூனில் பறப்பது என்பது ஒரு உற்சாகமான கிளர்ச்சியூட்டும் அனுபவம். இந்த பலூன்கள் வளி மண்டலத்துக்கு தாண்டி பறக்க முடியாது. முதன்முதலில் பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் நகரில் மான்ட்கால்பியர் சகோதரர்கள்…
அகதி அந்தஸ்த்துக் கோரும் அகதிகள் நாடு திரும்பினால் 20,000 டொலர்!

அவுஸ்திரேலியாவுக்கு படகுமூலம் சென்றவர்களில் பலர் பப்புவா நியூகினியா மற்றும் மானஸ் தீவுகளில் அகதி அந்தஸ்த்துக் கோரி விண்ணப்பித்துக் காத்திருக்கின்றனர். இவர்களில் தாமாக தமது நாடுகளுக்குச் செல்ல முன்வருபவர்களுக்கு 20,000 அவுஸ்திரேலிய டொலர் வழங்கப்படும்…
அமெரிக்காவின் சியாட்டல் நகரில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி:

அமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகி உள்ளனர். மேலும், ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஒரு வீட்டில் நடந்த சந்திப்பின் போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக வட…
டொனால்டு டிரம்ப் வெற்றியடையலாம் – மிட் ரோம்னி

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்புக்கு சாதகமான அலை வீசுவதால், அவர் வெற்றியடையலாம் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் மிட் ரோம்னி தெரிவித்தார். கடந்த 2012-ஆம் ஆண்டு…
அணுஆயுதங்கள் விஷயத்தில் டிரம்ப்பை நம்ப முடியாது: ஹிலாரி கிளிண்டன்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளின்டன் (68) அறிவிக் கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற் றில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட…
பீஜிங்கில் கடுமையான மூடுபனி : போக்குவரத்து பாதிப்பு

சீனத் தலைநகர் பீஜிங்கில் இன்று (சனிக்கிழமை) காலை நிலவிய கடுமையான மூடுபனி காரணமாக, போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.40 மணியளவில் மூடு பனி தொடர்பாக…