Category: உலகம்

பிரபல ஜேம்ஸ் பாண்ட் படங்களை இயக்கிய கை ஹாமில்டன் காலமானார்

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் சிலவற்றை இயக்கிய பிரிட்டிஷ் இயக்குநர் கை ஹாமில்டன் தனது 93ஆவது வயதில் காலமானார். ஷான் கானரி நடித்த கோல்ட் ஃபிங்கர் மற்றும் டயமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர் ஆகிய…
ஒலிம்பிக் சுடர் எப்படி ஏற்றப்படுகிறது?

உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சம், போட்டி காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் ஜோதி. அந்தச் சுடர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும்…
பிரிட்டனின் எலிசபெத் மகாராணிக்கு 90-வது பிறந்த நாள்

பிரிட்டனின் மகாராணியாக மிக நீண்டகாலமாக இருந்துவரும் எலிசபெத் அரசி நேற்று (வியாழக்கிழமை) தனது 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி விண்டஸரில் அவர் எடின்பரோ கோமகனுடன் நடந்து செல்லும்போது, பொதுமக்களை சந்தித்தார். பின்னர்…
ஈராக்கிய விமானப் படையினரின் வான் தாக்குதல்களில் 13 ஐ.எஸ் தளபதிகள் பலி

ஈராக்கின் வட மத்திய மாகாணமான சலாஹுதீனில் ஈராக்கிய விமானப் படை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், குறைந்தது 13 ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) செய்தி…
‘இதுவே என் கடைசி உரையாக இருக்கலாம்’- ஃபிடல் காஸ்ட்ரோ உணர்ச்சிகர பேச்சு

“இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம். நமது லத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்” என ஃபிடெல் காஸ்ட்ரோ தனது…
முஷரப்புக்கு பிடியாணை

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (வயது 72). இவர் மீது முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, ஆட்சிக்காலத்தில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தது தொடர்பான வழக்கு, தேசத்துரோக வழக்கு…
போகோஹரம் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா 4 கோடி டாலர் நிதியுதவி

ஆப்பிரிக்கா நாடுகளில் போகோஹரம் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்கான நிதியாக அமெரிக்கா 4 கோடி டாலர்களை வழங்க முன்வந்துள்ளதாக ஐ.நா.சபைக்கான அமெரிக்கா தூதர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தோழமை உறவு வைத்துள்ள…
வெள்ளை மாளிகையை ஒரு கோடிபேர் பின்தொடர்கின்றனர்

டுவிட்டர் சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் மாளிகையின் அதிகாரப்பூர்வப் பக்கத்தைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. இதையடுத்து, அந்தப் பக்கத்தில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்ட பதிவில், “”ஒரு கோடி பேரை அடைந்துள்ளோம்.…
சீனாவில் 80 டன் எடை கொண்ட கிரேன் விழுந்ததில் 18 பேர் பலி

சீனாவின் குவாங்டாங் மாகாணம் டங்கன் நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மிகப்பெரிய கிரேன் அமைக்கப்பட்டிருந்தது. இன்று அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால், பணியில்…
அமெரிக்கப் போர்க்கப்பல் அருகில் ரஷ்ய விமானங்கள்!

இந்த வாரத் தொடக்கத்தில் அமெரிக்க போர்க்கப்பலுக்கு மிக அருகில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்தபோது எல்லாப் பாதுகாப்பு நெறிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்க நாசகாரிக் கப்பலான யு.எஸ்.எஸ். டொனால்ட் குக் பால்ட்டிக்…