Category: உலகம்

வீடற்றோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா?

இங்கிலாந்திலுள்ள பல்வேறு கவுன்சில்களால் வீடற்றவர்களுக்கு அர்த்தமற்ற மற்றும் பயனற்ற ஆலோசனைகளே வழங்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சமூகங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கத் தேர்வுக் குழு இது தொடர்பில் வெளிட்டுள்ள அறிக்கையில், வீடற்றவர்களின் நிலை…
ஆங் சான் சூகி சீன அதிபருடன் சந்திப்பு

மியான்மரில் கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சிக்கு வந்த ஆங்சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி, நாட்டின் வளர்ச்சிப்பணிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அங்கு ஏற்கனவே இருந்த ராணுவ அரசு கொண்டு…
அமெரிக்காவின் பிரபல மேடைப் பாடகர் ஐங்கரன் காலமானார்

அமெரிக்காவின் பிரபல மேடைப் பாடகர் ஐங்கரன் அவர்கள் தனது 55வது வயதில் காலமானார். பல மேடைகளில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பல்லாயிரக் கணக்காண இரசிகர்களை தமிழ் மொழியில் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற…
உலகின் நீளமான கண்ணாடி பாலம் இந்த வாரம் திறப்பு

உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு…
பிரான்சில் நடைபெற்ற உணர்வாளர் கவிஞர் நா.முத்துக்குமாரின் வணக்க நிகழ்வு!

“தமிழ் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்ட தமிழின உணர்வாளர் கவிஞர் நா.முத்துக்குமார் ” அவர்களின் நினைவேந்திய பரிஸ்வணக்க நிகழ்வின் பதிவுகள்
சிரிய சிறைகளில் 18000 கைதிகள் உயிரிழந்துள்ளனர்

சிரிய சிறைகளில் 18000 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு கைதிகள் உயிரிழந்துள்ளனர். பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு பெரும்…
தென் கொரியாவுக்கு தப்பிய வட கொரிய தூதரக அதிகாரி

வட கொரியாவின்துணைத் தூதராக பிரிட்டனில் முன்பு பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர், தென் கொரிய தலைநகர் சியோலுக்கு தனது குடும்பத்துடன் வந்துவிட்டதாக தென் கொரியா உறுதிப்படுத்தியுள்ளது. லண்டனுக்கான முன்னாள் துணை தூதராக இருந்த…
பறக்கும் விமானத்தில் குழந்தை பிறந்தது

பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆனதால், அந்த விமானம் ஐதராபாத் நோக்கி திருப்பி விடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது. துபாயில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரம் நோக்கி கடந்த 14-ம் தேதி சிபு…
ரியோ ஒலிம்பிக்: வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக்!

ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்று பதக்கப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின்…
சிவன் சிலை முன் நரபலியா ? பரபரப்பு வீடியோ

சுவிட்சர்லாந்து நாட்டில் இந்துக் கடவுளான சிவன் சிலைக்கு முன்னால் நரபலி கொடுப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN) அலுவலகம்…