Category: உலகம்

ஒவ்வொரு 5 வினாடிகளுக்கும் ஒரு குழந்தை மரணிக்கிறது – ஐ.நா அதிர்ச்சி ரிப்போர்ட்

ஐ.நாவின் குழந்தைகள் நிதியம், உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மக்கள் தொகை பிரிவு மற்றும் உலக வங்கி இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த…
வடகொரியா வந்தார் தென்கொரிய அதிபர் – 3வது முறையாக கிம்மை சந்திக்கிறார்

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னை மூன்றவாவது முறையாக சந்திக்க, இன்று வடகொரியா சென்றார்.  உள்ளூர் நேரப்படி காலை 8.40 மணிக்கு சியோலில் இருந்து தனி…
பிலிப்பைன்சை தொடர்ந்து சீனாவை பந்தாடிய மங்குட் புயல்

பிலிப்பைன்ஸ் நாட்டின் லுசான் தீவை ‘மங்குட்’ என்கிற புயல் சின்னாபின்னமாக்கிவிட்டது. இந்த புயலால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 64-ஐ எட்டி உள்ளது. இதற்கிடையில் இந்த மங்குட்…
மால்டா அதிபருடன் இந்திய துணை ஜனாதிபதி சந்திப்பு

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, ரோமானியா மற்றும் மால்டா நாடுகளுக்கு ஒரு வாரம் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். தனது பயணத்தின் முதல்நாடாக செர்பியா சென்ற அவருக்கு…
பூடான் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் கட்சி படுதோல்வி- எதிர்க்கட்சி வெற்றிபெற்றது

இந்தியாவுக்கு அருகே இமயமலை சாரலில் உள்ள நாடு பூடான். இங்கு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் பிரதமர் ஷெரிங் தோபே தலைமையிலான ஆளும் மக்கள் ஜனநாயக கட்சி போட்டியிட்டது. அதை எதிர்த்து டி.என்.டி.…
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள்

ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தில் இருந்து பல ஆயிரம் அகதிகள் அண்டை நாடுகளுக்கு இடம் பெயர்கின்றனர். உள்நாட்டு போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக…
மியான்மரில் சிறையை உடைத்து 41 கைதிகள் தப்பி ஓட்டம்

மியான்மரில் ஹபா-அன் என்ற இடத்தில் சிறைச் சாலை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அங்கு அடைக்கப்பட்டிருந்த சிறைக் கைதிகள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. பின்னர்…
இந்தியாவுக்கான புதிய இஸ்ரேல் தூதராக ரோன் மால்கா நியமனம்

இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதராக பணியாற்றியவர் டேனியல் கார்மன். இவரது பதவிக்காலம் ஆகஸ்டு மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, புதிய தூதரை நியமிக்கும் பணிகளில் பிரதமர் நேதன்யாகு ஈடுபட்டு வந்தார். அதன்படி, சட்ட கல்லூரியின் மூத்த…
தெற்கு சீனாவை நோக்கி நகரும் மங்குட் புயல் – பிலிப்பைன்சில் பலி எண்ணிக்கை 28 ஆனது

பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் தீவில் ‘மங்குட்’ என் பெயரிடப்பட்ட புயல் நேற்று கடுமையாக தாக்கியது. அங்கு பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது. இதனால் மணிக்கு 305 கி.மீ…
அமெரிக்கா – புளோரன்ஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

அட்லாண்டிக் கடலின் வடமேற்கில் உருவான ‘புளோரன்ஸ்’ என பெயரிடப்பட்ட புயல் கிழக்கு கடலோர பகுதிகளை தாக்கியது. வடக்கு கரோலினாவில் ரைட்ஸ்வில்லே கடற்கரை பகுதியில் புயல் கரையை கடந்த போது பலத்த மழை கொட்டியது.…