Category: உலகம்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் கட்சி வேட்பாளர் சபாநாயகர் ஆனார்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் எந்தக்கட்சியும் பெரும்பான்மை பலம் பெறாமல், தொங்கு நாடாளுமன்றம் உருவாகி உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி…
1,000 சிறார்களை சீரழித்த 300 பாதிரியார்கள் – அமெரிக்கா அதிர்ச்சி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த 300 பாதிரியார்கள், 70 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஜூரி அறிக்கை அமெரிக்காவை உலுக்கியுள்ளது. பென்சில்வேனியா…
ஆப்கானிஸ்தானில் உளவுத்துறை பயிற்சி மையம் மீது துப்பாக்கிச்சூடு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்திற்குள் நேற்று புகுந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டை வெடிக்க செய்தார். இந்த தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். 67 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்த…
அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி – துருக்கி அதிபர் அதிரடி

துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இணக்கமான உறவு இல்லை. துருக்கியில் உளவு வேலையில் ஈடுபடுவதாகக் கூறி அமெரிக்க பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவரை கைது செய்து அந்த நாட்டு அரசு சிறையில் அடைத்து உள்ளது.…
உணவு விடுதியில் சாப்பிட்டு விட்டு இந்தியருக்கு எதிராக பேஸ்புக்கில் இனவெறி விமர்சனம் செய்த வாடிக்கையாளர்

அமெரிக்காவின் கென்டகி நகரில் ஆஷ்லேண்ட் பகுதியில் தி கிங்ஸ் டைனர் என்ற பெயரில் உணவு விடுதி வைத்து நடத்தி வருபவர் தாஜ் சர்தார்.  இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியரான இவரது உணவு விடுதியில் வீட்டில்…
போர் நிறைவு ஆண்டு தினத்தில் இறுதி முறையாக கலந்து கொண்ட ஜப்பான் அரசர்

இரண்டாவது உலக போர் கடந்த 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை நடந்தது.  இதில் அமெரிக்கா, இங்கிலாந்து, சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஓர் அணியாகவும், ஜெர்மனி, இத்தாலி மற்றும்…
ஈக்வடார் நாட்டில் பேருந்து விபத்தில் 24 பேர் பலி

ஈக்வடார் தலைநகர் குவைட்டோ தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து, சிறிய வாகனம் மீது மோதியதில் 24 பேர் பலியாகினர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். அதிகாலை 3 மணியளவில் கொலம்பியா…
நாடாளுமன்ற கட்டிட பாதுகாப்பு வேலி மீது கார் மோதல் – டிரைவர் கைது

இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற கட்டிடம், லண்டன் நகரில் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் அமைந்து உள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே உருக்கு கம்பிகளாலும், காங்கிரீட்டாலும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று உள்ளூர் நேரப்படி…
டிரம்பின் தொலைபேசி உரையாடல் டேப் ஒன்றை முன்னாள் ஆலோசகர் வெளியிட்டார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தொலைபேசி உரையாடல்  டேப் ஒன்றை  அவருடைய முன்னாள் ஆலோசகர் ஒருவர் வெளியிட்டுள்ளார். ’ இவர் வெள்ளை மாளிகையில் பணியில் இருந்து நீக்கப்பட்டவர் ஆவார். அமெரிக்க தொலைக்காட்சியான என்பிசியில்…
மனைவியைக் கொல்வதற்காக விமானத்தைக் கொண்டு வீட்டில் மோதிய கணவன்

அமெரிக்காவின் பேஸன் பகுதியைச் சேர்ந்தவர் டூயுனி யூத். இவர் குடித்து விட்டு அவரது மனைவியைத் தாக்கியதைக் கண்ட சிலர் போலீசாரிடம் புகாரளித்ததால் போலீசார் அவரைக் கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த டூயுனி யூத் …