Category: இப்படியும் நடக்குமா

பச்சிளம் பெண் குழந்தையை நாய்களுக்கு உணவாக்கிய பெற்றோர்

சென்னை தாம்பரம் அருகேயுள்ள சிட்லபாக்கத்தில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையை இரக்கமின்றி சாலையோரம் வீசிச்சென்ற நேபாள பெற்றோரை போலீஸார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அருகேயுள்ள சிட்லப்பாக்கம் லெனின்…
இணையத்தில் தூங்கலாம்

இணையத்தில் தகவல்கள் தேடலாம், ஷாப்பிங் செய்யலாம், வேலைவாய்ப்புக்கு வலைவீசலாம், வீடியோ பார்க்கலாம், இசை கேட்கலாம், அரட்டை அடிக்கலாம். எல்லாம் சரி, இணையத்தில் தூங்க முடியுமா? இணையத்தில் தூங்கலாம் வாங்க என்று அழைப்பு விடுப்பதற்காகவே…
வேற்றுக்கிரக வாசிகளின் விமானம் சவூதி அரேபியாவில் தரையிறங்கியதாகத் தகவல்!

பறக்கும் தட்டுத் தொடர்பாக ஆராய்ச்சி செய்துவரும் இணையத் தளம் ஒன்று சவூதி அரேபியாவில் வேற்றுக் கிரக வாசிகளின் விமானமொன்று தரையிறங்கியதாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விமானத்திலிருந்து வேற்றுக் கிரக வாசிகளும் தரையிறங்கினர். அத்துடன்…
நாசா போட்டியில் இந்திய மாணவர்கள் குழுவுக்கு விருது

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ ஆண்டுதோறும் பல்வேறு தகுதிகளின்கீழ் சில போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் ’அலோஹா டீம் ஸ்பிரிட்’ எனப்படும் குழு ஊக்கப் போட்டியில் இந்திய மாணவர்கள் குழு விருதை…
ஸ்மார்ட்போனை திருமணம் செய்து கொண்ட அமெரிக்கர்

அமெரிக்கர் ஒருவர் தன் ஸ்மார்ட்போன் மீது கொண்ட அதீத காதலால் அந்த போனை முறைபடி திருமணம் செய்து கொண்டுள்ளார். உயிரற்ற தொழில்நுட்ப சாதனங்கள் மீதான மனிதர்களின் ஈடுபாடு நாளுக்கு நாள் கற்பனை செய்ய…
யாரும் வாங்காத 2.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான உலகின் மிகப் பெரிய கச்சா வைரம்

நேற்று லண்டன் நகரில் ஏலத்திற்கு வந்த உலகின் மிகப் பெரிய கச்சா வைரம் எவராலும் கொள்வனவு செய்யப்படவில்லை. இந்த “லெசிடி லா ரோனா” என்ற வைரம் 70 மில்லியன் டொலருக்கும் அதிகமாக விலை…
1000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கண்ணாடி சறுக்குப் பாதை

அமெரிக்காவில் 73 மாடிகளை கொண்ட கட்டிடத்தின் உச்சியில் ஆயிரம் அடி உயரத்தில் கண்டாடி சறுக்குப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 73 மாடிகளை கொண்ட வானளாவிய கட்டிடம் உள்ளது. இதன்…
மின்னல் தாக்கும் போது உயிர் பிழைக்க என்ன செய்ய வேண்டும் ? (புகைப்படத் தொகுப்பு)

இந்தியா மற்றும் வங்க தேசத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 130 பேர் மின்னல் தாக்கி இறந்திருக்கிறார்கள். மின்னல் தாக்கும்போது பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்
செவ்வாயில் எரிமலை

செவ்வாய் கிரகத்தின் தரை மீது ஊர்ந்தபடி ஆராய்ச்சி செய்து வரும், ‘க்யூரியாசிட்டி’ வாகனம் அனுப்பிய அந்த தகவல், நாசா விஞ்ஞானிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. செவ்வாயின் கேல் க்ரேடர் பகுதியில் உள்ள மவுண்ட் ஷார்ப்…
சூரிய ஆற்றலின் மூலம் விமானம்

ஒரே ஒரு துளி பெட்ரோல் கூட செலவு செய்யாமல் இறக்கை பகுதியில் உள்ள லித்தியம் பேட்டரி மூலம் சூரிய ஒளியை கிரகித்து, சேமித்து வைத்துக்கொண்டு பறக்கும் வகையில் இந்த ‘சோலார் இம்பல்ஸ் 2’…