Category: இப்படியும் நடக்குமா

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை ‘கிரேட் பேரியர்’ இறந்ததாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

ஆஸ்திரேலிய கடல்பகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான கிரேட் பேரியர் இறந்துவிட்டதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. சுற்றுச்சூழல் சீர்கேடு,…
வீட்டுத் தோட்டத்தில் விளைந்த 11 அடி உயர கீரைத்தண்டு

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கொக்கூர் மெயின்ரோட்டில் வசிப்பவர் உத்திராபதி. விவசாயி. இவர் தனது வீட்டு தோட்டத்தில் பலவகை கீரைகள், திப்பிலி, மிளகு, பிரண்டை, ஆவாரம்பூ, கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு அரிய…
ஆய்வு செய்த வால் நட்சத்திரத்தின் மீது மோதி பயணத்தை முடித்த ரொஸெட்டோ

ரொஸெட்டோ செயற்கைக்கோள் வெகு தொலைதூர விண்வெளியில் மேற்கொண்டிருந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தை இரு ஆண்டுகளாக அது ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த வால் நட்சத்திரம் மீது மோதி நிறைவு செய்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தில் இது…
சுற்றுலாவாசிகளை பயமுறுத்தும் பேய்களின் குரல்கள்!…

அமேரிக்க நாட்டிலுள்ள மெக்ஸிகோவில் அமைந்துள்ள பொம்மைகளின் தீவில் எங்கு பார்த்தாலும் பயத்தை ஏற்படுத்தும் வகையில் பலவித பொம்மைகள் காட்சியளிக்கின்றன. Julian Santana Barrera என்ற நபர் Xochimilco-வில் உள்ள அந்த தீவு பகுதிக்கு…
உதட்டினால் முத்தம் மட்டும் தான் கொடுக்க இயலுமா? பெண்ணின் ஆச்சரியப்பட வைக்கும் செயல்…

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் அனைவரும் தான் அழகாக இருப்பதற்காக அதிக செலவுகளை செய்து வருகின்றனர். ஆனால் இந்த பெண்னோ அழகாக இருப்பதற்காக பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கினைப் போட்டுக் கொண்டு அதன் மூலம் ஓவியங்களைத்…
உலகில் முதல் முறையாக மூவர் இணைந்து உருவாக்கிய குழந்தை!

உலகில் முதல் முறையாக 3 பெற்றோர் இணைந்து ஊருவாக்கிய குழந்தை மெக்சிகோவில் பிறந்தது. பொதுவாக ஒரு குழந்தைக்கு தாய் மற்றும் தந்தை என 2 பேர் பெற்றோராக உள்ளனர். ஆனால் தற்போது 2…
ஜப்பானில் அதிவேக புல்லட் ரெயிலில் புகுந்த பாம்பு

ஜப்பானில் அதிவேக புல்லட்ரெயில் ஷின்கன்சனில் இருந்து ஹிரோஷிமாவுக்கு பறப்பட்டு சென்றது. இது எங்கும் நிற்காமல் தொடர்ந்து அதிக வேகத்தில் செல்லக் கூடியது. இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரெயில் புறப்பட்டதும்…
புகழ் பெற்ற மோனோலிசா ஓவியம்…ஒரு திடுக்கிடும் உண்மை..!

லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோன லிசா. பெண் ஒருவர் புன்னகைப்பது போன்ற இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து பல்வேறு கருத்துகள் நீண்ட நாட்களாக நிலவியது. இந்நிலையில்,…
உலகின் மிக நீளமான பாம்பு கண்டுபிடிப்பு

பிரேசில் கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த பகுதியில் உலகின் மிக நீளமான பாம்பு கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் பிலோ மன்ரே என்ற அணை கட்டுமான பணியில் அங்குள்ள ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த…
50 பேர் மட்டுமே வாழும் தனி நாடு..! இங்கிலாந்துக்கே தண்ணி காட்டியது…!!

கடலில் உருவான குட்டி நாடு….. நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா?….. கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்றுதானே நினைக்கிறீர்கள் அதுதான் இல்லை; இது ஒரு…