Category: இப்படியும் நடக்குமா

மருமகளின் தவறை கண்டு பிடித்து ரோட்டில் அசிங்கபடுத்திய மாமியார்

துருக்கியின் கொச்சாலி மாகாணத்தில்  அங்குள்ள ஓரு வீட்டில் மருமகளும், மாமியாரும் இருந்த போது மருமகளின் கள்ளக்காதலன் வீட்டுக்கு வந்துள்ளார். இதை பார்த்து கோபமடைந்த மாமியார் மருமகளை ஒரு அறையில் வைத்து பூட்டி வைத்துவிட்டு,…
5 மாத குழந்தை புதைக்கப்பட்டு 9 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்பு

மொண்டானாவின் லொலோ ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பிரான்சிஸ் கார்ல்டன் க்ரொவ்லி(32) என்பவர் ஒரு குழந்தையுடன் வித்தியாசமாக சுற்றி திரிவதாக போலீசாருக்கு புகார் வந்தது. மேலும் அந்த நபர் துப்பாக்கி வைத்து இருப்பதாகவும் பொதுமக்களை மிரட்டி…
அதிக வருவாய் உள்ள நாடுகளில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் சதவீதம் குறைவு

தாய்ப்பால் கொடுப்பதை  ஊக்குவிக்கும் ஒரு சர்வதேச தீர்மானம்  உலக சுகாதார அமைப்பின் (உலக சுகாதார அமைப்பின் முடிவெடுக்கும் அமைப்பு) இந்த ஆண்டு கூட்டத்தில்,  கொண்டுவரப்பட்டு உள்ளது. சில அமெரிக்க பிரதிநிதிகள் இந்த தீர்மானத்தை…
இந்த ஒரே மாதத்தில் இரண்டு அரிய வானியல் சார்ந்த நிகழ்வுகள்

வானியல் சார்ந்த விஷயங்களில் இந்த மாதம் இரண்டு அற்புதங்கள் நடைபெற உள்ளன. வரும் ஜூலை 27-ஆம் தேதி சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. சுமார் 1 மணி நேரம் 43 நிமிடங்கள் வரை…
மும்பை நடைபாதை வாசிகளின் பசிப்பிணியை போக்கும் உணவு வங்கி

சாலையோரத்தில் ஆதரவின்றி வசிப்போர், மூன்று வேளை உணவு கிடைக்காமல் அல்லல்படுவது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நம்மில் அநேகம் பேர் இந்த அறிதலோடும், அனுதாபப்படுவதோடும் நின்றுவிடுவோம். ஆனால், மும்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி…
உத்தரபிரதேச மருத்துவமனையில் நோயாளிக்கு ஆப்ரேஷன் செய்த 8-ம் வகுப்பு மாணவர்

உத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவ அலட்சியம் தொடர்பான செய்திகள் வெளியாவது ஒன்றும் புதியது கிடையாது. இப்போது, ஷாமிலி மாவட்டத்தில் உள்ள ‘ஆர்யன் ஹாஸ்பிடல்’ என்ற தனியார் மருத்துவமனையில் 8-ம் வகுப்பு மாணவர் நோயாளிக்கு ஆப்ரேஷன்…
ஆசிரியையின் தலையை துண்டித்து 5.கிமீ தூரம் ஓடியவர்

ஜார்கண்ட் ,மாநிலம் செராய்கெலா மாவட்டத்தில் இயங்கி வரும் கபரசாய்  துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் சுக்ரா ஹெசா (30). நேற்று மதிய உணவு இடைவேளையின் போது, உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்த…
ரெயில்வே பிளாட்பாரத்தில் மருத்துவக் கனவை தொலைத்த முன்னாள் ராணுவ வீரரின் மகன்

விழுப்புரத்தை சேர்ந்தவர் பூபதி ராஜா.  இவரது தந்தை முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர். பூபதி ராஜாவிற்கு 4 வயது இருக்கும்போது அவரது தந்தை உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் தனது தாயின் அரவணைப்பில் பூபதி ராஜா வளர்ந்துள்ளார்.…
உலகிலேயே உயரமான சிறுவன் 11 வயதில் 6 அடி

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 6ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ரேன் கேயூ. 11 வயதான இவனது தற்போதைய உயரம் 6 அடியாகும்.இதன் மூலம், உலகிலேயே இந்த வயதில் அதிக உயரம் கொண்ட…
பசியால் வாடும் 14 நாடுகள்

உலகம் முழுக்க உணவு கிடைக்காமல் பட்டினி கிடப்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என்ற பரிதாபமான தகவலும் வெளியாகியுள்ளது. உலகில் எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்ட நோய்களால் இறப்பவர்களை விட பசியால் இறப்பவர்கள்…