Category: இப்படியும் நடக்குமா

ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு

ஏடிஎம் இயந்திரங்கள் என்பது இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் அத்தியவசியமான ஒன்றாகிவிட்டன. தேவைப்படும்போது ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் இன்று யாரும் காசை கையில் வைத்துக் கொள்வதில்லை. ஆனால் இந்த ஏடிஎம்…
கணவரை பாம்பு கடித்தது; ஒன்றாக சாக விரும்பி மனைவியை கடித்தார் கணவர்

பீகார் மாநிலம் சமஸ்டிபூர் மாவட்டம் பிர்சிங்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் ராய். அவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரை ஒரு விஷப்பாம்பு கடித்து விட்டது. திடுக்கிட்டு எழுந்த அவர், தன்னை விஷப்பாம்பு…
பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிப்பது எப்படி?

பிளாஸ்டிக் அரிசியை கண்டுபிடிக்க எளிய வழிகள் வருமாறு:- * அரிசியை ஒரு டம்ளர் தண்ணீரில் போட வேண்டும். போட்டவுடன் அது மிதந்தால் பிளாஸ்டிக் அரிசி. இல்லை என்றால் அது நல்ல அரிசியாகும். *…
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் மனதை உருக்கும் பதிவு

17 வயது பெண் ஒருவர் மன அழுத்ததால் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விவரித்து முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு பலரால் பகிரப்பட்டுள்ளது. கேட்டி லெஷோ என்னும் அவரின் அந்த பதிவு இரண்டு லட்சத்து…
3 ஆயிரம் கிலோ எடை பறவையின் புதை படிவம் கண்டுபிடிப்பு

சீனாவில் பழங்காலத்தில் வாழ்ந்த 3 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராட்சத பறவையின் புதைப்படிவம் ஒன்று தற்போது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத மிருகமான டைனோசர்களின் புதைப்படிம்…
தலைக்கவசத்திலும் பாதுகாப்பு தொழில்நுட்பம் அறிமுகம்

வாகனங்களில் பயணிக்கும்போது சமிக்ஞை விளக்குகள் தேவைக்கு ஏற்றவாறு ஒளிர விடப்படுகின்றது. இதனால் பெருமளவான விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன. அதேபோன்று, பிரேக் லைட் ஒளிரும்போதே முன்னால் செல்லும் வாகனம் நிறுத்தப்படவுள்ளமை அல்லது வேகம் குறைக்கப்படவுள்ளமை தொடர்பான…
வலி நிவாரண மாத்திரைகளை விட பீர் சிறந்தது – ஆய்வில் தகவல்!

வலி நிவாரணத்துக்கு மாத்திரைகளை விட ‘பீர்’ சிறந்தது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. “உடலில் ஏற்படும் வேதனையை போக்க வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கு பதிலாக ‘பீர்’ குடித்தால் போதும் உரிய…
செயற்கை கருப்பை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை! (வீடியோ)

குறைமாத ஆட்டுக்கருவை விஞ்ஞானிகள் பலவாரங்களுக்கு செயற்கை கருப்பைக்குள் வைத்து உயிரோடு பாதுகாத்து சாதனை படைத்திருக்கின்ரனர். பிளாஸ்டிக் பைக்குள் ஆட்டின் கரு வளரத்தேவையான சத்துக்களடங்கிய பனிக்குடநீர் நிரப்பப்பட்டிருந்தது. செயற்கையான தொப்புள் கொடியும் இதற்குள் இருந்தது.…
இணையத்தின் தந்தைக்கு ‘டூரிங்’ விருது!

உலகெங்கும் இன்று பரவி ஆட்சி செய்யும் இணையத்தின் முக்கிய அம்சங்களை, 1980 உருவாக்கியவர். டிம் பெர்னர்ஸ் லீ. இவரது, ‘முக்கியமான, காலத்தை வென்ற’ பங்களிப்பை பாராட்டி, சர்வதேச கணிப் பொறி சங்கம், இவருக்கு…
வியாழன் கிரகத்தை மிக அருகில் படம் எடுத்த ‘டெலஸ்கோப்’

அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா அனுப்பிய அதி நவீன சக்தி வாய்ந்த ஹப்பிள் விண்கலத்தின் டெலஸ்கோப் சமீபத்தில் வியாழன் கிரகத்தை மிக அருகில் படம் எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. விண்வெளியில் உள்ள…