Category: தொழில்நுட்பம்

விரைவில் வெளியாகும் சியோமி எம்.ஐ. மிக்ஸ் 2

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எம்.ஐ. மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லெய் ஜுன் தெரிவித்துள்ளார். சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான…
வாட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா? இனி கவலை வேண்டாம்!

வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பிவிட்டால் அதை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் அன்றாட வாழ்கையில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக்கூடிய…
மலிவு விலை மேக்புக்: விரைவில் அறிமுகம் செய்யும் ஆப்பிள்?

ஆப்பிள் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் கான்பெரன்ஸ் நிகழ்வு (WWDC) அடுத்த வாரம் துவங்குகிறது. புதிய மென்பொருள் மற்றும் புதிய செயலிகளை ஆப்பிள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மென்பொருள் மட்டுமின்றி…
நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு ஒ இயங்குதளம்

எச்எம்டி குளோபல் நிறுவனம் சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்த நோக்கியா ஸ்மார்ட்போன்களில் புதிய ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு புதிய ஆண்ட்ராய்டு…
நிமிடங்களில் 2.5 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த சியோமி!

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியின் ரெட்மி 4 ஸ்மார்ட்போனிற்கான முதல் பிளாஷ் விற்பனை இன்று மதியம் நடைபெற்றது. இதில் நிமிடங்களிலேயே அந்நிறுவனம் 2.5 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக சியோமி தெரிவித்துள்ளது. சியோமி…
Thermo Care Heating and Cooling Inc இவர்களை  பற்றிய விபரங்களை

தயாளன் இராசையாவின் நேரடி நிர்வாகத்தின்கீழ் Thermocare Heating and Cooling Inc. பல வருடங்களாக தமிழர்களுக்கு தேவையான  Heating and Cooling சேவையினை வழங்கி வருகின்றனர். காலநிலைகள் மாறுகின்ற போதெல்லாம் வீட்டின் வெப்பநிலைகளை…
வாட்ஸ்ஆப்பில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி.?

வாட்ஸ்ஆப்பில் அழகிய தமிழில் தகவல்கள் பரிமாறக்கொள்ள விரும்புகிறீர்களா.?? அல்லது முகநூல் பக்கத்தில் உங்களின் புரட்சிமிக்க கருத்துக்களை தமிழில் போஸ்ட் செய்ய விரும்புகிறீர்களா.?? அல்லது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், டேப்ளெட் அல்லது பிசியில் தமிழ்…
பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.773 கோடி அபராதம்

உலகின் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் இந்திய மதிப்பில் சுமார் 773 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி அந்நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றும் போது தவறான தகவல்களை…
ரான்சம்வேர் வைரஸ் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க டிப்ஸ்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுக்க 150-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் கணினிகளை ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்கியது. உலக அளவில் பெரும்…
நாசாவுக்கு செயற்கைக்கோள் வடிவமைத்த தமிழக மாணவன்: அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படுகிறது

தமிழகத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவரான ரிஃபாத் ஷாரூக் உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளார். 64 கிராம் எடை கொண்டுள்ள இந்த செயற்கைக்கோள் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கலாம்சாட்…