Category: தமிழ்நாடு

தமிழகத்தில் திங்கட்கிழமை வாக்குப்பதிவு: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும், ஓட்டுப்பதிவு நடைபெறும் திங்கட்கிழமை மாலை 6 மணி வரை மின்தடை கூடாது என்று உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி…
சிறீலங்கா அதிபர் மைத்திரிபாலசிறிசேன இந்திப் பிரதமர் மோடியைச் சந்தித்தார்!

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். நேற்று மாலை (வெள்ளிக்கிழமை) இச்சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் கதைக்கப்பட்ட விடயங்கள் எதுவும்…
சி.பி.ஐ.க்கு அமலாக்கப்பிரிவு கடிதம்: விஜய் மல்லையாவை நாடு கடத்திக்கொண்டு வர நடவடிக்கை ஆரம்பமானது

விஜய் மல்லையாவை நாடு கடத்திக்கொண்டு வர அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் நடவடிக்கையை தொடங்கியது. இது தொடர்பாக அது, சி.பி.ஐ.க்கு கடிதம் எழுதி உள்ளது. பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9…
‘ராஜீவ்காந்தி கொலையின் நேரடி சாட்சி ‘ஒளிப்பட பதிவாளர் ஹரிபாபு உயிரோடு இருக்கிறார்!’

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. ‘படுகொலைக்குக் காரணமானவர்கள்’ என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது…
தமிழ்நாட்டு இலங்கை அகதிகள் போராட்டம்!

தமிழ்நாடு பரமாத்தி திருச்செங்கோட்டை அகதிமுகாமில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இந்த முகாமில் வசிக்கின்ற 2000க்கும் அதிகமான ஈழ அகதிகளுக்கு கடந்த இரண்டு மாதங்களாக அகதி நிவாரணக் கொடுப்பனவு…
நான் முத­ல­மைச்­ச­ரானால் ஒவ்வொரு மாணவருக்கும் மதிய உணவிற்கு  முழுக் கோழி வழங்­கப்­படும்

எனக்கு அர­சியல் மீது அதிக ஆர்வம் உள்­ளது. முத­ல­மைச்சர் ஆவதே எனது விருப்பம். நான் முத­ல­மைச்சரானால் பாட­சா­லை­களில் மதிய உண­வுக்கு மாணவர் ஒரு­வ­ருக்கு முழுக் கோழி ஒன்று வழங்­கப்­ப­டும்­ என்று நடிகர் கஞ்சா…
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்- பிரியங்காவுக்கு அழைப்பு

உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2017) தொடக்கத்தில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள போதிலும் அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகத் தொடங்கி விட்டன. ஆளும் சமாஜ்வாதி…
ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு ஒத்திவைப்பு; தேர்தலுக்கு பின்னர் தீர்ப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீடு வழக்கு விசாரணை ஜுன் 1ம் திகதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வழக்கு விசாரணை முடிவடையும் என்ற எதிர்பார்ப்பு…
டெல்லியில் டைம்ஸ் ஆப் இந்தியா கட்டிடத்தில் தீ விபத்து

டெல்லியில் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனம் அமைந்துள்ள கட்டிடத்தின் 4வது தளத்தில் இன்று மதியம் திடீரென தீப்பிடித்தது.  இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து தெரியவில்லை.  இதனை…