Category: தமிழ்நாடு

கடற்படையில் இருந்து விரைவில் ஓய்வு பெற உள்ள ‘ஐ.என்.எஸ். விராத்’ போர்க்கப்பலில் தீ விபத்து: மாலுமி பலி

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த மாலுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்திய கடற்படையில் தற்போது பயன்பாட்டில் உள்ள விமானம் தாங்கி…
சிவாலயங்களில் சிவராத்திரி விழா!

தேவர்களை காக்க ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டபோது, அன்றைய தினம் இரவு முழுவதும் தேவர்கள் பரமேஸ்வரனை வணங்கி துதித்த நிகழ்வாகவும், பார்வதி தேவிக்கு சிவபெருமான் உபதேசம் வழங்கிய நாளாகவும் ‘சிவராத்திரி’ குறித்து பல…
தேர்தல் விதிமீறல்கள் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்

தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை ‘வாட்ஸ் அப்’பில் 94441 23456 என்ற எண்ணிலும் தேர்தல் துறையின் கைபேசி செயலி வழியாகவும் தெரிவிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.…
சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே கார் திடீரென்று தீப்பிடித்த சம்பவம்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே நடுரோட்டில் கால் டாக்சி தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 3 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நேற்றிரவு 7.05 மணிக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை…
மீனவர்கள் 64 பேருடன் 77 படகுகளை மீட்க நடவடிக்கை தேவை: மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழக மீனவர்கள் நடுக்கடலில் கைது மற்றும் கடத்தப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும். இலங்கை கடற்படை வசம் உள்ள 64 மீனவர்கள், 77 படகுகளை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர்…
மேத்யூ லீயை ஐநாவிலிருந்து நீக்கியதை கண்டித்து கண்டனக் கூட்டம்

ஐநாவிற்குள் நடக்கும் ஊழல்களையும், அக்கிரமங்களையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த இன்னர் சிட்டி பிரஸ் என்ற பத்திரிக்கையையும் அதன் ஆசிரியரான மேத்யூ லீயையும் மிகக்கொடுரமாக வெளியேற்றிய ஐநாவை கண்டித்து கடந்த சனிக்கிழமை 05.03.2016 அன்று…
ஈழ உறவு ரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான்

சிங்கள பேரினவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையில் இருந்து உயிர் தப்பித் தமிழகத்தில் அடைக்கலம் புகுந்த நம் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் அகதிகள் என்று அடைமொழியிட்டு மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்தது மூன்றாம்…
பிரபல நடிகர் கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம்

பிரபல நடிகர் கலாபவன் மணி (வயது 45). இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களிலும் நடித்து உள்ளார். தனது வித்தியாசமான ‘மிமிக்ரி’ நடிப்பு மூலம் இரசிகர்களை கவர்ந்தவர். இவர் கடந்த சனிக்கிழமை…
பெண்களால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்: மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

டெல்லியில் பாராளுமன்ற மைய மண்டபத்தில், முதன்முதலாக 2 நாள் தேசிய பெண் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முடித்து வைத்து பேசினார். அப்போது…
கரண்டு மரத்தில் ஏறி சாவு”: முகாமுக்கு தாமதமாக வந்த இலங்கை அகதி

மதுரை, திருப்பரங்குன்றம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை, டொயோட்டா ஷொ ரூம் பின்புறமுள்ள உள்ள உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை பார்வையிடச்சென்ற அதிகாரி ராஜேந்திரன் என்பவர் , முகாமிற்குள் சோதனையிட்டபோது முகாமில் இல்லாமல் தாமதமாக…