Category: தமிழ்நாடு

புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ரங்கசாமி

புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் முதல்-மந்திரி ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுவையில் கடந்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தேர்தலினால் முந்தைய ரங்கசாமி தலைமையிலான அரசு மார்ச் மாதம்…
ரியோ ஒலிம்பிக் திருவிழா நிறைவு பெற்றது

பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தை பிடிக்க ரியோ ஒலிம்பிக் போட்டி  இன்றுடன் நிறைவு பெற்றது. உலகின் மிகப்பெரிய விளையாட்டான 31-வது ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5-ந்தேதி…
பிடிபட்ட 32 தமிழர்கள் தவறு செய்யவில்லை என்றால் நிரூபித்து விடுதலையாகட்டும் – ஆந்திர வனத்துறை மந்திரி

ரேணிகுண்டாவில் பிடிபட்ட 32 தமிழர்கள் தவறு செய்யவில்லை என்றால் நிரூபித்து விடுதலையாகட்டும் என்று ஆந்திர வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ணாரெட்டி கூறினார். ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரெயில் நிலையத்தில் கடந்த 4-ந் தேதி 32…
பிவி சிந்து தாயகம் திரும்பினார் – உற்சாக வரவேற்பு

ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5 ஆம் தேதி தொடங்கி கோலகல நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்துள்ளது. ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பேட்மிண்டன் பிரிவில் பங்கேற்ற…
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்களின் அறிமுகம்

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்களின் அறிமுகம் கண்கவர் அணிவகுப்புடன் நேற்று(21) நடந்தது. முன்னாள் கப்டன் அசாருதீன், நடிகை சமந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.…
கமலஹாசனின் சாதனைக்கு மேலும் ஒரு மகுடம் தான் செவாலியர் விருது : மு.க.ஸ்டாலின் பாராட்டு

பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய செவாலியர் விருதைப் பெறும் நடிகர் கமல்ஹாசனுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார. அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது- எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திரையுலகில்…
தமிழகம் முழுவதும் வரும் 30ம் தேதி முழுஅடைப்பு போராட்டம் – விவசாயிகள் சங்கம்

தமிழகத்தில் வரும் 30ம் தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு தரவேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர்…
பிரிக்ஸ் மாநாடு குறித்து ஆலோசனை நடத்த இன்று சுஷ்மா சுவராஜ் மியான்மர் செல்கிறார்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரி்க்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பே பிரிக்ஸ் என அழைக்கப்படுகிறது. சுழற்சி முறையில் ரஷ்யாவிடம் இருந்து தற்போது இந்தியாவுக்கு சேர்மன்ஷிப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 15-ந்தேதி…
திருப்பதியில் நிர்க்கதியாக நின்ற சிறீலங்கா அதிபர்!

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழிபாடு நடாத்தச் சென்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன 12 நிமிடங்களுக்கு மேலாக காரில் நிர்க்கதியாக விடப்பட்டார். சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம்…
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மேற்கு வங்காளம் இன்று சுற்றுப்பயணம் செல்கிறார்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3 நாள் பயணமாக மேற்கு வங்காள மாநிலத்திற்கு இன்று (திங்கட்கிழமை) செல்கிறார். அவர் அங்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொகிறார். பிரணாப் முகர்ஜி…