Category: தமிழ்நாடு

குழந்தையாக கடத்தப்பட்டு பழைய புகைப்படத்தின் உதவியால் 10 வயதில் மீட்கப்பட்ட சிறுவன்

புதுடெல்லியில் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட குழந்தை பழைய புகைப்படத்தின் உதவியால் தற்போது மீட்கப்பட்டுள்ளான். புதுடெல்லியை சேர்ந்த அப்சர் கான் – பரீதா தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் ஒருவயது ஆண்…
கந்துவட்டி கொடுமையால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்!

தஞ்சை பர்மா காலனி காயிதே மில்லத் நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் ராஜா. கொத்தனார். இவரது மனைவி மீனா (34) இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மீனா கடந்த வருடம் தனது கணவர்…
இலங்கைக்கு இந்தியா ரூ.30 கோடி உதவி

இலங்கையின் தென் பகுதியில் உள்ள ஹம்பன்தோட்டா மாவட்டத்தில் வசிக்கும் மீனவர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.30 கோடி வழங்க இந்தியா ஒப்புக்கொண்டு இருப்பதாக இலங்கை அரசின் செய்தித்…
விஜயகாந்துக்கு பிறந்த நாள் – தொண்டர்கள் வாழ்த்து

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 65-வது பிறந்தநாளை இன்று சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் கொண்டாடினார். இதையொட்டி வீட்டில் கட்சி கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. விஜயகாந்துக்கு மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முகபாண்டியன், விஜய…
மனைவியின் சடலத்தை 10 கி.மீ. தூரம் தூக்கி சென்ற கணவன், எதனால் தெரியுமா?

ஒடிசாவில் சடலத்தை ஏற்றிச் செல்லும் வேன் மறுக்கப்பட்டதால் வறுமையால் பாதிக்கப்பட்ட நபர் 10 கிலோ மீட்டர் தூரம் மனைவியின் சடலத்தை தோளில் வைத்து தூக்கிசென்ற சம்பவம் நடைபெற்று உள்ளது. ஒடிசாவின் பவானிபாட்னா பகுதியில்…
கிருஷ்ண ஜெயந்தி – முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி, முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து, புதன்கிழமை அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: உயிர்களைக் காக்கும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு, கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாக…
புதிய கல்வி கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்து…
நீர்மூழ்கி கப்பல் ரகசிய தகவல்கள் கசிந்த விவகாரம்

நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் புராஜக்ட் 75 திட்டத்தில், இந்தியா-பிரான்ஸ் இடையிலான ஒப்பந்தத்தின் ரகசிய தகவல்கள் கசிந்துள்ள விவகாரத்தில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தயார் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி…
உலகமே அறிந்த இரோம் ஷர்மிளாவுக்கு அடையாள அட்டை இல்லை

இரும்புப் பெண்மணி என்று உலகமே அறியும் இரோம் ஷர்மிளாவிடம் தான் ஒரு இந்தியர்தான் என்பதை உறுதி செய்ய எந்த அடையாள அட்டையும் இல்லை. இது அவரது அரசியல் வாழ்க்கைக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும்…
10 ஆண்டுகளாக பல ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த கொடூரம்

திருவண்ணாமலை அவுல்காரத் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கருக்கலைப்பு மையம் இயங்கி வருவதாகவும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதாகவும் சென்னை மருத்துவ ஊரக நலப்பணிகள் துறைக்கு…