Category: தமிழ்நாடு

நள்ளிரவில் ஜெ. சமாதிக்கு போன சசிகலா – கண்ணீர் விட்டு அழுதாராம்!

தமிழக முதல்வராக இருந்து வந்த ஜெயலலிதா கடந்த 5ஆம் தேதி மரணமடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட சமாதியை தினமும்…
முறைகேடாக பணத்தை மாற்ற உதவிய 2 ரிசர்ங் வங்கி அதிகாரிகள் கைது

பழைய ரூபாய் நோட்டுகளை முறைகேடாக மாற்ற உதவியதாக, மேலும் இரண்டு ரிசர்வ் வங்கி அதிகாரிகளை பெங்களூரில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனர். கடந்த மாதம் 30-ஆம் தேதி முதல் சிபிஐ, வருமான…
கூலி வேலை செய்யும் பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.1½ கோடி பண பரிமாற்றம்

தேனி அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முனியம்மாள். இவர் 100 நாட்கள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார். இவருக்கான சம்பளம்…
கருணாநிதியை பார்க்க வந்த வைகோ கார் மீது தாக்குதல்: வருத்தம் தெரிவித்தார் ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் அவர் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டார். இதனால் அவருக்கு “டிரக்யாஸ்டமி” சிகிச்சை…
கருணாநிதியை நலம் விசாரிக்க வந்த வைகோவுக்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே, உடனடியாக அவர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டை மற்றும் நுரையீரலில் தொற்று ஏற்பட்டதால் அவர் சுவாசிக்க மிகவும்…
அ.தி.மு.க. பேனரில் சசிகலா படம் கிழிப்பு

ஆலங்குளம் பஸ்நிலையம் எதிர்புறம் சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வரவேற்பு தெரிவித்து அக்கட்சியினர் பேனர் வைத்துள்ளனர். அதில் ஜெயலலிதா மற்றும் சசிகலா படங்கள் உள்ளன. நேற்று நள்ளிரவில் மர்ம நபர் சசிகலா படத்தை…
சசிகலாவுடன் மாவட்ட செயலாளர்கள்- நிர்வாகிகள் சந்திப்பு

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். அவரது மறைவுக்கு பிறகு பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என்று…
ஏ.டி.எம்.மில் ரூ.2 ஆயிரத்துக்கு பதில் ரூ.4 ஆயிரம் வந்ததால் பரபரப்பு

மத்திய அரசின் செல்லாத நோட்டுகள் அறிவிப்பால் கோவை மாநகரில் பொதுமக்களின் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வங்கிகளில் சேமிப்பு கணக்கில் இருந்து வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என…
ரூ. 2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் – பான் எண் இல்லையெனில் வங்கிக் கணக்கு முடக்கப்படும்

வருமான வரி நிரந்தரக் கணக்கு எண்ணை (பான்) சமர்ப்பிக்காமல் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. வெவ்வேறு உத்திகளில் கருப்புப் பணத்தை…
பணமில்லா பரிவர்த்தனையை ஏழைகள் மீது திணிக்கக் கூடாது: ராகுல்காந்தி

ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையோடு மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனையையும் வலியுறுத்தி வருவதோடு, பல்வேறு நிர்பந்தங்களையும் உருவாக்கி வருகிறது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது…