Category: தமிழ்நாடு

சென்னை விமானநிலையத்தில் ரூ.4½ கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள்!

சென்னை விமானநிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்புள்ள 16½ கிலோ தங்க கட்டிகள் மற்றும் நகைகளை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இதுதொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து…
நீட் அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை – சுப்ரீம் கோர்ட் உத்தரவு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவை தமிழக அரசு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இதற்கு அனுமதி அளிக்கலாம் என மத்திய அரசின் தலைமை…
சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா கோரிக்கை

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் ஜெயிலுக்கு சென்ற சசிகலா கடந்த 7 மாதமாக…
உத்கால் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே பூரி-ஹரித்துவார் உத்கால் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது. இந்த விபத்துக்கு ரெயில் அதிகாரிகளின் கவனக்குறைவே என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் விபத்து நடந்த வடக்கு ரெயில்வே இலாகாவின் உயர்…
துர்கா சிலைகளை தனியாக செய்து சாதனை படைக்கும் மோனிகா பால்!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மோனிகா பால் என்ற பெண்மணி பெரிய அளவிலான துர்கா சிலைகளை தனியாக செய்து சாதனை படைத்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் பல்வேறு விதமான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு…
நடந்தது இணைப்பே இல்லை, பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கான வணிக ஒப்பந்தம் – டி.டி.வி. தினகரன்

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைந்துள்ள நிலையில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது காட்டமான கருத்துக்களை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இரண்டு அணிகளாக…
உண்ணாவிரதம் இருந்துவரும் முருகன் நேற்று முதல் மௌன விரதம்!

வேலூர் ஜெயிலில் 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் ராஜீவ் கொலை கைதி முருகன் உடல்நிலை சோர்வடைந்தது. நேற்று காலை முதல் அவர்மௌன விரதத்தையும் தொடங்கினார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர்…
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம்

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி, முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க. 2 ஆக உடைந்தது. அ.தி.மு.க. தொண்டர்களும் தங்கள் விருப்பத்துக்கு…
‘முத்தலாக்’ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

மூன்று முறை ‘தலாக்’ (முத்தலாக்) சொல்லி, தங்கள் மனைவியை விவாகரத்து செய்யும் வழக்கம், முஸ்லிம்களிடையே நிலவி வருகிறது. இது, அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அறிவிக்கக்கோரி, 5 முஸ்லிம் பெண்கள் உள்பட 7…
அ.தி.மு.க. இரு அணிகளும் இணைந்தன; அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

தமிழகத்தில் ஆளும் கட்சியான அ.தி.மு.க., ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இரண்டாக உடைந்து சசிகலா தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில் ஓர் அணியாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித் தலைவி…