Category: தமிழ்நாடு

மத்தியப்பிரதேசத்தில் மின்னல் தாக்கி தாய், மகள் உள்ளிட்ட 5 பேர் பலி

மத்தியப்பிரதேசம் மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை பரோத்தி கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி பராஸ்தே (26), அவரது மகள் சாரதா…
ஜாலி துறைமுக கடற்கரையில் ஜாலியாக விளையாடும் டோனி மகள், தவான் மகன்

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிந்த கையோடு ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் டிரினிடாட்டில்…
கைலாச யாத்திரை சென்ற பக்தர்களை தடுத்து நிறுத்தியதால், சீன பொருட்களை இந்தியாவில் யாரும் வாங்க கூடாது- விசுவ இந்து பரி‌ஷத்

இந்துக்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் கைலாசம் மன்சரோவர் பகுதி திபெத் நாட்டில் இமயமலை பகுதியில் உள்ளது. இந்த இடத்துக்கு இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான யாத்திரை…
‘பான்’ கார்டுடன் ‘ஆதார்’ எண்ணை இணைப்பது கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

வருமான வரித்துறை சார்பில் நாட்டில் உள்ள அனைவருக்கும் ‘பான்’ கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு அட்டை வழங்கப்படுகிறது. வருமான வரி செலுத்துவோர் மட்டுமல்லாது, வரி செலுத்தாதவர்களும் பான் அட்டை பெறலாம். வங்கி கணக்கு…
செய்யது பீடி குழும நிறுவனங்களில் ஐ.டி., ரெய்டு

தமிழகத்தில் செய்யது பீடி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் ஐ.டி., ரெய்டு நடந்து வருகிறது. நெல்லையை தலைமையிடமாகக் கொண்ட செய்யது பீடி குழும நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது.…
‘வைகைசெல்வன் அழுகிப்போன தக்காளி’ – அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கிண்டல்

சென்னையில் நேற்று பேட்டியளித்த பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி:- உங்களிடம் கருத்து வேறுபாடு இருக்கிறதா? உங்களை யாரும்…
மதுபானக்கூடமாக மாறி வரும் வள்ளுவர் கோட்டம் – முறையாக பராமரிக்க கோரிக்கை

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் மதுபானக்கூடமாக மாறி வருகிறது. இதை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் மிக பிரமாண்டமாக வள்ளுவர் கோட்டம் அமைந்துள்ளது. 1976-ம் ஆண்டு…
மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு சங்கம் தொடங்க தடை ஏன் விதிக்கக்கூடாது?

தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூரில் உள்ள அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி மறுத்தது. இதுதொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அந்த பள்ளி நிர்வாகம் சென்னை…
ஜனாதிபதி தேர்தலில் நடப்பது கொள்கை இடையிலான மோதல் மீரா குமார்

ஜனாதிபதி தேர்தலில் தற்போது நடப்பது கொள்கை இடையிலான மோதல் என்று ஜனாதிபதி வேட்பாளர் மீரா குமார் கூறினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த மாதம்…
மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி

மூன்று நாட்கள் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா புறப்பட்டார். போர்ச்சுகல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் இன்று…