Category: இலங்கை

மைத்திரிபால சிறிசேன , மங்கள சமரவீரவுக்கும் இடையில் முறுகல் நிலை சர்வதேச ரீதியில் குழப்பம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் இருவரும் வெவ்வேறு…
கிளிநொச்சியில் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்

கிளி­நொச்சி மாவட்­டத்தில் இரா­ணுவ ஆட்­சியே நில­வு­கின்­றது. எங்கும், எதிலும் இரா­ணு­வத்தின் தலை­யீடு தான் உள்ளது. நல்­லாட்சி நில­வு­வ­தா­கவும் ஜன­நா­யக ஆட்சி நில­வு­வ­தா­கவும் குறிப்­பி­டு­கின்­றனர் ஆனால் இங்கு அவ்­வாறு எதுவும் இல்லை என பாரா­ளு­மன்ற…
இருப்பவர்கள் இருந்திருந்தால் இதுவெல்லாம் நடக்குமா?

வித்தியாவின் கொலையினை அடுத்து இலங்கையில் சிறுவர்களுக்கு எதிராக இவ்வாறான ஒரு பாலியல் ரீதியான கொலை இடம்பெற கூடாது என்று முழக்கமிட்ட அரசாங்கம் சேயாவின் கொலைக்கும் பத்து வயது சிறுவனின் கொலைக்கும் தற்போது ஹரிஸ்ணவியின்…
கையிருப்பு தங்கத்தில் பாதியை விற்றது கனடா !!

சமீபத்திய சில வாரங்களில் மட்டும் கனடிய அரசு அந்நாட்டின் கையிருப்பில் இருந்த தங்கத்தில் பாதியை விற்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலைமதிப்பற்ற உலோகங்களை அரசின் சொத்தாக பாதுகாத்து வரும் பாணியிலிருந்து கனடா தொடர்ந்து…
லிபரல் ஆட்சியில் நாட்டின் பற்றாக்குறை பல மடங்கு அதிகரிக்கும் – கனடிய தேசிய வங்கி எச்சரிக்கை !!

கனடாவில் தற்போது நலிவடைந்து வரும் பொருளாதார நிலைமை எந்த வகையிலும் நாட்டின் பொருள் வளத்தினை அதிகரிக்க உதவாது என்பது நான்காண்டுகளில் $90 பில்லியன் பற்றாக்குறையிலேயே லிபரல் கட்சி நாட்டினை கொண்டு போய்ச் சேர்க்கும்…
புற்றுநோய் ஆராய்ச்சிக்கு நிதி திரட்ட 25 கிலோமீட்டர்கள் – தள்ளாத வயதில் சாதனை படைக்கும் டொரோண்டோ மூதாட்டி !!

புற்றுநோய் ஆராய்சிகளுக்கு நிதி திரட்டுவதற்காக இதுவரை ஆடிப் பாடி தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்த டொராண்டோவைச் சேர்ந்த 103 வயதாகும் மூதாட்டி ஒருவர் இந்த வருடம் 25 கிலோமீட்டர்கள் நடந்து சென்று…
பசில் ராஜபக்ச தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு

கைது செய்யப்படுவதனை தடுக்குமாறு கோரி முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நீதவான் நீதிமன்றமொன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் ஐந்து வழக்குகள்…
இந்தியாவிடமிருந்து யுத்த விமானங்களைக் கொள்வனவு செய்வதில் இலங்கை ஆர்வம்

இந்தியாவிடமிருந்து யுத்த விமானங்களைக் கொள்வனவு செய்வதில் இலங்கை ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் இலகு ரக தாக்குதல் விமானமான தேஜா ரக விமானங்களைக் கொள்வனவு செய்ய இலங்கை ஆர்வம் காட்டி வருவதாகக்…
மூத்த குடிமக்கள் குறிப்பாக நம்மவர்கள் அதிகம் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ – மூவர் பலி ; 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் !!

டொரோண்டோ கிழக்குப் பகுதியில் 1315 நெயல்சன் ரோட்டில் அமைந்துள்ள டொரோண்டோ சமுதாய அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மேல் திடிரென தீப்பற்றிக் கொண்டது. இந்த அடுக்கு மாடிக்…
மதர் கனடா திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது பார்க்ஸ் கனடா !!

ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான Cape Breton Highlands National Park இல் அமையவிருந்த ” மதர் கனடா ” பணித்திட்டம் சம்பந்தப்பட்ட பணியிலிருந்து மதர் கனடா வெளியேறுவதாக அறிவித்ததால் இடை நிறுத்தப்படுவதாகவும்…