Category: இலங்கை

துறைமுக நகர கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்குமாறு சீன நிறுவனத்துக்கு சிறிலங்கா அரசு அறிவிப்பு

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்குமாறு, சிறிலங்கா அரசாங்கம் நேற்று அதிகாரபூர்வமாக சீன நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது. சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனத்தின் துணை நிறுவனமான, சிஎச்ஈசி துறைமுக நகர கொழும்பு…
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வழங்கும் மகளிர் ஊடகர்க்கான சந்திரிகா விருது

தமிழ் ஊடகத்துறையில் பெண் பத்திரிகையாளர்களின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் “மகளிர் ஊடகர்க்கான சந்திரிகா விருது” ஒன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இவ்வருடம் முதல் வருடாந்தம் வழங்கவுள்ளது .அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ஊடகவியலாளரும், எழுத்தாளரும், வழக்கறிஞருமான…
மின்சாரத் தடை : ஒரு வாரத்துக்குள் ஜனாதிபதிக்கு அறிக்கை

நாட்டில் ஏற்பட்ட மின்சாரத் தடை மற்றும் இது தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறுவர் அடங்கிய விசேட குழுவினை நியமித்துள்ளார். இக் குழுவின் அறிக்கை…
மஹிந்தவுடன் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் 17ம் திகதி கூட்டத்தில் பங்கேற்பார்கள் – டலஸ்:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் 41 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள பொது எதிர்க்கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.…
பிரபாகரனின் மெய்க்காவலர் ஹெலியை சுட்டு வீழ்த்திய ஏவுகணையின் குழாயை ஒப்படைக்க உத்தரவு

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலரால் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் விமான ஏவுகணையின் வெற்றுக் குழாயை ஒப்படைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். 24 கோடி ரூபாய் பெறுமதியான ஹெலிகொப்டரைத்…
வடக்கில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான காணிகள் விடுவிக்கப்படாது: இலங்கை அரசாங்கம்

வடக்கில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான காணிகள் விடுவிக்கப்படாது என சுற்றுலா அபிவிருத்தி கிறிஸ்தவ சமய அலுவல்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். காணி அமைச்சில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில்…
முள்ளிவாய்க்காலின் மர்ம முடிச்சுக்கள் கட்டவிழ்க்கப்படுகின்றன: சந்திரநேரு சந்திரகாந்தன்

பீல்ட் மார்சல், அமைச்சர் சரத் பொன்சேகாவின் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தொடர்பிலான பேச்சு ஊடாக பல மர்ம முடிச்சுகள் வெளிவரலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள்…
பொன்சேகாவின் கோப்புக்கள் என்னிடம் உள்ளன!

முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய பீல்ட் மார்ஷலுமான சரத்பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது தனிப்பட்ட ரீதியில் செய்த தவறுகள் அனைத்தும் என்னிடம் பதிவிலுள்ளன. அதனை நான் இப்போது வெளியிட்டால் பொன்சேகாவில் இருக்கும் சிறிதளவு…
இலங்கையின் அபிவிருத்திக்கு இரு திட்டங்கள் முன்னெடுக்கப்படும்!

இலங்கையின் அபிவிருத்திக்கு ஆதரவான இரண்டு திட்டங்களில் ஐரோப்பிய ஒன்றியம் கைச்சாத்திட இணக்கம் கண்டுள்ளது என ஐரோப்பிய ஒன்றியத்துக்கான அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான ஆணையாளர் நிவென் மிமிகா தெரிவித்துள்ளார். மூன்று நாள் பயணமாக…
சிராந்தி ராஜபக்சவின் வீட்டை நிதிக்குற்றவியல் விசாரணைப் பிாிவினர் பார்வையிட்டுள்ளனர்

கொழும்பு கல்கிசை மிகிந்து மாவத்தையிலுள்ள முன்னாள் முதற் பெண்மணி சிராந்தி ராஜபக்சவிற்கு சொந்தமான வீட்டை நிதிக்குற்றங்கள் தொடர்பிலான விசேட பொலிஸ்பிரிவினர் இன்று பார்வையிட்டுள்ளனர். முற்றாக பூர்த்தி செய்யப்படாத குறிப்பிட்ட வீட்டின் முன்னாள் அது…