Category: இலங்கை

இராணுவச் சிப்பாயை உதைத்துக் கொன்றார் கோத்தபாய!

கோத்தபாய இராணுவத்தில் இருந்தபோது இராணுவச்சிப்பாய் ஒருவரை உதைத்துக்கொன்றார் என சரத்பொன்கேசா குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கோத்தபாய ராஜபக்ச கஜபாகு றெஜிமென்டில் கடமையாற்றியபோது இந்தச்…
நமல் ராஜபக்ஷவிடம் நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்ஷவிடம் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்தியுள்ளனர். இந்திய நிறுவனமொன்றுடன் ஆடம்பர இல்லம் மற்றும் கடைத்தொகுதி ஒன்றை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் வாக்குமூலம்…
மீண்டும் மின்தடை ஏற்பட்டால் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புவேன் – ரணில் எச்சரிக்கை

நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் இன்னொரு மின்சாரத் தடை ஏற்படுமானால், பல உயர் அதிகாரிகள் வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை…
வடக்கில் இராணுவம் இருப்பது பாரிய பிரச்சினையாக உள்ளது : அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சி.வி விக்னேஸ்வரன் தெரிவிப்பு

அரசாங்கம் பல நன்மைகளை செய்து வந்தாலும், வடக்கில் இராணுவம் இருப்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றதென, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ்ஸி ஜோன் ஹட்டக்சனிடம் (Bryce john hattacsson) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கிற்கு…
இன்று மின் விநியோகம் முழுமையாக வழமைக்குத் திரும்பலாம்!

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் தற்போது செயற்படுத்தப்படுவதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று மாலையளவில் 600 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைத்துக் கொள்ள…
அமைச்சர்களின் மலசல கூடங்களை மாதிரியேனும் தமிழ் மக்களின் வீடுகள் இல்லை அநுர குமார திசாநாயக்க

அரசாங்கத்தின் அமைச்சர்கள் கட்டியிருக்கும் மலசல கூடங்கள் மாதிரியேனும் கூட தமிழ் மக்களின் வீடுகள் இல்லை என ஜேவிபியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க கிளிநொச்சியில் தெரிவித்துள்ளார். இன்று புதன் கிழமை கிளிநொச்சி கூட்டுறவாளர்…
வடபகுதி மீனவர் மற்றும் ஆளுநர் றெஜினோல்ட் குரே சந்திப்பு!

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வடமாகாண மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து வடபகுதி மீனவர் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்சந்திப்பில் வடபகுதியைச் சேர்ந்த கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த மீனவர் தலைவர்களும்…
அமெரிக்காவில் வாய்ப்பை இழந்த தமிழன்

அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகும் வாய்ப்பை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீனிவாசன் இழந்துவிட்டார். உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக மெரிக் கார்லேண்ட் என்பவரை அதிபர் ஒபாமா புதன்கிழமை பரிந்துரை செய்தார். எனினும்,…
வடக்கு, கிழக்கை இணைக்க அனுமதியோம் – ரவூப் ஹக்கீம்

மூன்று பத்தாண்டுகளாக நீடிக்கும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு இணைப்பை முன்மொழிந்தால், முஸ்லிம்களுக்கும் தனி மாகாணம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப்…
சீபாவில் கையெழுத்திட மறுத்ததால் இந்தியாவே மகிந்தவைத் தோற்கடித்து – விமல் வீரவன்ச

சீபா உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்ததால், சிறிலங்கா அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிக்க இந்தியா வெளிப்படையாகவும், இரகசியமாகவும், பணியாற்றியதாகத் தெரிவித்துள்ளார் தேசிய சுதந்திர முன்னணி்யின் தலைவர் விமல் வீரவன்ச. கொழும்பில் ஹெக்டர் கொப்பேகடுவ…