Category: இலங்கை

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்கிறார் பரணகம

பொறுப்புக்கூறும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக் கூறுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட…
தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் இந்த மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது

தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் இந்த மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. எதிர்வரும் 8ம் திகதி தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன…
பௌத்த பிக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர் ஒருவரின் அவசியம் எழுந்துள்ளது – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர் ஒருவரின் அவசியம் எழுந்துள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஏனைய மதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பௌத்த மதத்தில்…
சுதந்திரக் கட்சியை அழிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகிறது – மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்று முழுதாக அழிக்கவே ஐக்கிய தேசியக் கட்சி…
இந்திய பாகிஸ்தான் முரண்பாடுகள் பிராந்திய வலய ஒற்றுமையை சீர்குலைத்தது – சந்திரிக்கா

இந்திய பாகிஸ்தான் முரண்பாடுகளினால் பிராந்திய வலய நாடுகளின் ஒற்றுமை சீர்குலைந்தது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தெற்காசிய வலய நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமைக்கு இந்திய பாகிஸ்தான் முரண்பாடு இடையூறாக அமைந்துள்ளது…
இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு

இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு இராஜதந்திர ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில் வடக்கு கடற்பகுதியில் இலங்கை மீனவர்களுக்கு இந்திய மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்…
மத்திய, மாகாண அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்வோம் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா

சுத்­த­மான தண்­ணீரைப் பெறு­வ­தற்கும் இயற்கைப் பசளை பயன்­பாட்டை அதி­க­ரிக்கச் செய்­வ­தற்­காக வும் மாகாண, மத்­திய அர­சுகளுக்கு எதி­ராக கிளர்ச்­சியைச் செய்வோம். எமக்கு உயிர்தான் முக்­கியம். கடந்த காலங்­களில் இவை முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என…
எமது மக்­களின் அபி­லா­சை­களை தீர்க்­காத எந்த ஒரு­தீர்­வையும் நாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை – இரா சம்­பந்தன்

எமது மக்­களின் அபி­லா­சை­களை தீர்க்­காத எந்த ஒரு­தீர்­வையும் நாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை. அது வடக்கு கிழக்கு இணைந்­ததா­கவும் ஆனால் தமிழ் மக்­களை பிரிக்­கா­த­தா­கவும் அமைய வேண்டும் என எதிர்­க்கட்­சித்­த­லைவர் இரா சம்­பந்தன் தெரி­வித்தார். திரு­கோ­ண­ம­லையில்…
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் வரவே கூடாது இந்தியத் துணைத்தூதுவர் நட்ராஜன் தெரிவித்தார்

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் வரவே கூடாது என்பதில் நாமும் குறிக்கோளுடனேயே இருக்கின்றோம் என யாழில் உள்ள இந்தியத் துணைத்தூதுவர் நட்ராஜன் தெரிவித்தார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்டு கடல்வளத்தினை அழிக்கும்…
அவன்ட்கார்டே தொடர்பிலான விசாரணைகளிற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறத் தீர்மானம்

இலங்கையில் பாரிய சர்ச்சைகளை உருவாக்கிய அவன்ட்கார்டே நிறுவனம் தொடர்பிலான எதிர்கால விசாரணைகளிற்காக சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுவதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது அவன்ட்கார்டே நிறுவனத்தின் தலைவர் நிசங்க…