Category: இலங்கை

இறுதிக்கட்டப் போரில் தலைவர் பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை; புதைக்கப்பட்டது- பொன்சேகா

இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் உடல், எரிக்கப்படவில்லை என்றும், அது புதைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. சிறிலங்கா…
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் முதலாவது ஆடைத்தொழிற்சாலை

இலங்கையில் தனியார்துறையும் அரசாங்கமும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் முதலாவது ஆடைத் தொழிற்சாலையைத் திறந்துள்ளனர். இத்தொழிற்சாலையால் மட்டக்களப்பைச் சேர்ந்த 300 பெண்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் எனத் தெரியவந்துள்ளது. இதனால் உள்ளூரிலுள்ள தமிழ் – முஸ்லிம்…
ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை!- மைத்திரி திட்டவட்டம்

ஜனாதிபதித் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்று ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவில் எவ்வித மாற்றமும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தனது அதிகாரத்துக்கு உட்பட்டதல்ல எனவும்,…
சாவகச்சேரி வெடிபொருள் மீட்பு – கொழும்பில் வைத்து சந்தேகநபரிடம் விசாரணை

சாவகச்சேரியில், தற்கொலை தாக்குதல் அங்கி உள்ளிட்ட வெடிபொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ரமேஸ் எனப்படும் எட்வேட் ஜூலியன், மேலதிக விசாரணைக்காக , தீவிரவாத விசாரணைப் பிரிவினால் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்தச்…
பிரதமர் ரணிலை விமர்சித்த டிலானை தண்டிக்க வேண்டும்- ஐதேக கோரிக்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மருதானை ரவுடி என்று குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவதற்கு சிரேஸ்ட அமைச்சர்கள், ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர் அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா…
சிறிலங்கா கடற்படையின் குற்றச்செயல்களை அம்பலப்படுத்தும், முன்னாள் புலனாய்வு அதிகாரி

சிறிலங்கா கடற்படையினரின் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்த, கடற்படையின் முன்னாள் மூத்த புலனாய்வு அதிகாரி தயாராக இருப்பதாக, சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற…
சீகிரியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக விஷேட வேலைத்திட்டங்கள்

சீகிரியாவைப் பார்வையிடுவதற்காக வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக விஷேட வேலைத் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் அது நடைமுறைப்படுத்தப்படும்…
இலங்கையில் பிடிப்பட்ட ஹெராயின் மதிப்பு 75 லட்சம் டாலர்

இலங்கையின் தென் கடற்பரப்பில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் சந்தை மதிப்பு சுமார் 75 லட்சம் டாலர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இந்தப் போதைப் பொருளை…
சிறீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மகிந்த அணியுடன் இணைவு!

சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்ற காரணத்தினால் சிறீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பத்து உள்ளூராட்சித் தலைவர்களும் வேறு கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர்…
அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இயங்கும் கிளிநொச்சி பொன்நகர் பாடசாலை

கிளிநொச்சி பொன்நகர் சிவபாத கலையகம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை அடிப்படை வசதிகளற்ற நிலையில் இயங்கி வருகின்றது. இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தளபாடப் பற்றாக்குறையால் நிலத்திலிருந்தும் பாடசாலைக் கதவுகளை மேசையாகவும் பயன்படுத்தி…