Category: இலங்கை

ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, விடுதலையான கைதிகள் ஆர்ப்பாட்டம்

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்து நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்ட முன்னாள்…
ஆஸி.யில் இருந்து நாடுகடத்தப்பட்டவர் கட்டுநாயக்கவில் வைத்து கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவு அதிகாரிகள் குழுவினரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர்…
வடமாகாண ஆளுனருடன் ஜப்பான் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் எச்.ஈ. கீனிச்சி சுகனுமா (H.E.kenichi Suganuma) மற்றும் மூவர் அடங்கிய குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். இவர்கள் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவகத்திற்கு விஜயம்…
செந்தில் தொண்டமான் நீதிமன்றில் சரண் – கடும் எச்சரிக்கையில் விடுதலை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் நீதிமன்றில் இன்று (02) புதன்கிழமை முன்னிலையாகியபோது நீதவானின் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டில் அமைச்சர் பழனி திகாம்பரம் பயணித்த வாகனத்தை…
இலங்கைத் தீவைச் சுற்றி 28 துறைமுக நகரங்களைக் கட்ட சீனா விருப்பம்

இலங்கைத் தீவைச் சுற்றி 28 துறைமுக நகரங்களை நிர்மாணிக்க சீனா விருப்பம் தெரிவித்திருப்பதாக, இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் சீனாவுடன் செய்து…
நாளை வரு­கிறது இந்­திய நிபுணர்குழு

இலங்கை, – இந்­திய பொரு­ளா­தார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்­பந்தம் தொடர் பில் இரு நாட்டு அதி­கா­ரிகள் மட்டப் பேச்சு வார்த்­தை­க­ளுக்­காக இந்­திய உயர் மட்ட குழு நாளை வியா­ழக்­கி­ழமை இலங்கை வரு­கின்­றது.…
வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என்கிறார் பரணகம

பொறுப்புக்கூறும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக் கூறுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட…
தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் இந்த மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது

தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் இந்த மாதம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. எதிர்வரும் 8ம் திகதி தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன…
பௌத்த பிக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர் ஒருவரின் அவசியம் எழுந்துள்ளது – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகளை பிரதிநிதித்துவம் செய்யும் தலைவர் ஒருவரின் அவசியம் எழுந்துள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஏனைய மதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பௌத்த மதத்தில்…
சுதந்திரக் கட்சியை அழிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகிறது – மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் நோக்கில் ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டு செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்று முழுதாக அழிக்கவே ஐக்கிய தேசியக் கட்சி…