Category: இலங்கை

மின்னல் தாக்கி சிறுவன் பலி

மன்னார் – முருங்கன், செட்டியார் மகன் கட்டையடம்பன் பகுதியில் நேற்று மதிய வேளையில் மின்னல் தாக்கி 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த சிறுவன் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான நித்தியானந்தன் ரஸ்கின் என தெரிய…
ஓட்டமாவடியில் குரங்குத் தொல்லை – குரங்குகளின் சேட்டையால் காயமடைந்த மாணவர்கள்

ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் குரங்குகளின் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பிரதேச மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறித்த பிரதேச செயலாளர் பிரிவின் காவத்தமுனை,…
சாதாரண தரப் பரீட்சை 12ம் திகதி ஆரம்பம்

2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 12ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் 5,116 பரீட்சை மத்திய…
தேசியக் கொடி பிரதிபலிக்கும் மக்களை உதாசீனம் செய்யக் கூடாது – சர்வேஸ்வரனுக்கு முதலமைச்சர் அறிவுரை

தேசியக் கொடி என்பது ஒருநாட்டின் மக்களை அடையாளப்படுத்துகின்றது. மக்களுள் முரண்பாடுகள் இருக்கலாம்.கட்சிகளுள் வேற்றுமைகள் இருக்கலாம்.ஆனால் அதை வைத்துத் தேசியக்கொடிபிரதிபலிக்கும் மக்களைஉதாசீனம் செய்யக் கூடாது என வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரனுக்கு வடக்கு…
தேசிய கொடியை ஏற்ற மறுத்த கல்வி அமைச்சர் – சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கிறார் ஆளுநர்

தேசியக்கொடியை ஏற்ற வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மறுப்புத் தெரிவித்தமை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். வவுனியா – ஈரப்பெரியகுளத்தில் உள்ள…
யாழ்ப்பாணத்தில் புலிகள் மீள உருவாகவில்லை- பொலிஸார் மறுப்பு

20 வயதுக்குட்டபட்ட இளைஞர்களுக்கு இடையே சிறு சிறு மோதல்களே இங்கு இடம்பெறுகின்றன. அவையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார். அதேவேளை ,…
மகிந்த அணியின் வேட்பாளர் தெரிவு யாழில் ஆரம்பம்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சார்பாக யாழ். மாவட்டத்திற்கான உள்ளுராட்சி தேர்தலுக்காக வேட்பாளர் போட்டியிடுவோர்களின் விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் படி கோப்பாய் தொகுதி வலி. மேற்கு பிரதேச சபை…
இனக்கலவரம் ஏற்பட்ட இடத்தில் பிரதமர் – கிந்தொட்டையில் தொடர்ந்தும் பாதுகாப்பு!

காலி, கிந்தோட்டை பிரதேசத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று விஜயம் செய்துள்ளார். நேற்று முன்தினம் கிந்தோட்டையில் குழப்பநிலை காரணமாக முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டது. அத்துடன் இரண்டு பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல்…
சவுதிக்கு சென்று பல இன்னல்களின் பின் நாடு திரும்பிய பெண்

சவுதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாக சென்று, பாரிய காயங்களுடன் பெண் ஒருவர் நாடு திரும்பியுள்ளார். கலேவளை – பம்பரகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான, இவரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவருக்கு…
ஆளம்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

திருகோணமலை – சம்பூர் – ஆளம்குளத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் தொடர்ச்சியாக சிரமதானம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, இன்றும் (19) இதில் மாவீரர் குடும்பத்தினர், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூதாயமயப்படுத்த முன்னாள் போராளிகள்,…