Category: இலங்கை

அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா

புளத்சிங்கள பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும அறிவித்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம்…
2020 வரையில் பிரதமரில் மாற்றம் இல்லை

ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் இணைந்து உள்ளூராட்சி சபைகளை அமைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். இன்று (21) அம்பேவெல ஹைலன்ட் பால் பண்ணைக்கு…
பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நாளை நியமனம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவிக்கு ஒருவரை நியமிப்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை அதன் தலைவர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது புதிய செயலாளரை…
கோட்டை மாநாகர சபையின் முன்னாள் தலைவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின்படி மாநாகர சபைக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலமை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டை…
ஒரு கோடிக்கும் அதிக பணத்தை கடத்த முற்பட்ட இந்தியர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து ஒரு தொகை வௌிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முற்பட்ட சந்தேகநபர் ஒருவர் இன்று (20) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடியே 03…
எமது வெற்றியால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளமை இன்று தௌிவாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையற்ற தன்மை காரணமாக…
பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே பதவி நீக்கம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக ஆரியதாஸ குரே கூறியுள்ளார். தான் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறித்து தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனக்கு அறிவித்ததாக அவர் கூறியுள்ளார். தனது…
பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர விளக்கமறியலில்

ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் களியாட்ட நிகழ்வொன்றில்…
வேலையில்லா பட்டதாரிகளுக்க ஜப்பானில் வேலை வழங்க திட்டம்

இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை…
மஹாசோன் பலகாயவுடன் புலனாய்வுப் பிரிவிற்கு தொடர்பு

மஹாசோன் பலகாய எனப்படும் அமைப்புடன் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உண்டு என தெரியவந்துள்ளது. அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் இந்த மஹாசோன் பலகாய என்னும் அமைப்பும் செயற்பட்டதாக விசாரணைகளின்…