Category: மருத்துவம்

செரிமான சக்தியை அதிகப்படுத்தும் சோம்பு

பொதுவாக ஹோட்டல்களில் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு சிறு தட்டில் சோம்பை வைப்பார்கள். அது எதற்காக என்று தெரியுமா? பலருக்கு அது எதற்காக என்று தெரிந்திருக்காது. நாம் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக சோம்பு…
மருத்துவக் குணங்கள் கொண்ட திராட்சை

திராட்சை சாப்பிட்டு வர பலவித நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியமும், வலுவும் பெறுகிறது. திராட்சை பல மருத்துவ குணங்களைக் கொண்டது. திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி,…
உடல்சூட்டை தண்ணிக்கும் மோர்

கோடைக்காலம் வந்து விட்டாலே அனைவருக்கும் அதிகமாக தாகம் எடுக்க ஆரம்பித்துவிடும். தண்ணீர், குளிர்பானங்கள், தர்பூசணிப்பழம் என்று சாப்பிடும் நாம், கொஞ்சம் மோர் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது…
‘காய்ச்சல் தடுப்புமருந்தினை காலை நேரத்தில் எடுப்பது நல்லது

சளிக் காய்ச்சல் தடுப்புமருந்துகளை மாலை நேரத்தை விட, காலையிலேயே கொடுத்துவிடுவது நல்ல பலனைத் தரும் என்று பிரிட்டனில் நடந்துள்ள ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. முற்பகல் 11 மணிக்கு முன்னதாக தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டவர்களின் உடலில்…
உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் குடிக்கலாம் வாங்க !

வெயிலின் தாக்கம் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்தகைய வெப்பத்தை தணிப்பதற்கு பல்வேறு பானங்களை வாங்கிப் பருகுகின்றோம். ஆனால் இந்த பானங்களில் இளநீர் தான் மிகவும் சிறந்த பயனைக் கொடுக்க…
கோடைக்கால நோய்களிலிருந்து தப்பிக்க …

உடல் உஷ்ணம் அதிகமானால் வாய் புண், கண் எரிச்சல், தூக்கமின்மை உள்ளிட்டவை வரும். இதை தடுக்க ‘மணத்தக்காளி தண்ணீர் சாறு‘ தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், சீரகம்,…
உடல் சூட்டை தணிக்க அருமையான வைத்தியம்

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் சரிசெய்திட அருமையான வைத்தியம் உள்ளது. உடலின் அதிக உஷ்ணத்தால், வயிற்று வலி, எடை குறைதல், தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் உண்டாகிறது. இதனை சரிசெய்ய…
இகுருவி விழாவின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தரும் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

சர்வதேச ரீதியில் அறியப்படும் தமிழ் அரசியல் கருத்தாளர்களில் நிலாந்தன் பிரதானமானவர். இலங்கைத்தீவின் அரசியலில் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடிய பிரதான அரசியல் மற்றும் பத்தி எழுத்தாளராக இவர் விளங்குகின்றார். அரசியல் ஆய்வாளர், பத்தி…
புதிய கருத்தடை ஊசி கண்டுபிடிப்பு !

மேம்படுத்தப்பட்ட கருத்தடை சாதனங்களை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல் லினாய்ஸ் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் ரொனால்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் புதிய வகை கருத்தடை மருந்து…
நிலவேம்பு கசாயம்  செய்வது எப்படி?

ஃப்ளு, டெங்கு, சிக்கன் குனியா, பறவைக்காய்ச்சல் போன்ற காய்ச்சல்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. இது போன்ற சமயங்களில் நிலவேம்பு குடிநீர் இந்த காய்ச்சல் பாதிப்பில் இருந்த வேகமாக வெளி வர…