Category: வாழ்வியல்

‘சுன்னத்து’க்கு மறுபெயர் சுகம்-சுகாதாரம்

முஸ்லிம்களில் ஆண்கள் தங்கள் ஆண் குறியின் மொட்டுப் பகுதியை வெட்டி அகற்றி விடுவது (ஆண்களின் ஆணுறுப்பின் முன் தோலை மட்டும் நீங்குவது) – சுன்னத் (கத்னா) என்றழைக்கப்படுகின்றது. மனிதனின் ஆரோக்கியமான வாழ்வுக்கும், இன்பகரமான…
உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்

ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர். .…
கணவன், மனைவி ஆனந்தமாய் வாழ 5 ஆலோசனைகள்

தம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால வாழ்வில் ஆனந்தமாய் வாழலாம். 1. நம்பிக்கை கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது…
கூல்டிரிங்க்ஸ் குடிக்கப் போறீங்களா? இதைப் படிங்க முதலில்….

காபி, டீ குடிக்கிறார்களோ இல்லையோ கூல்டிரிங்க்ஸ் குடிப்பவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு அதிகமாகி வருகிறது. போதாக்குறைக்கு பீஸா, பர்கர் வாங்கினால் இலவசமாக கூல்டிரிங்க்ஸ் கொடுக்கின்றனர். இதுபோன்று தினசரி ஒரு பாட்டில் கூல்டிரிங்க்ஸ் குடிப்பவர்களுக்கு புரஸ்டேட்…
நிம்மதியான தூக்கம் வேண்டுமா?

மன அழுத்தமா? சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுறீங்களா? கால்களை மெதுவாக மசாஜ் செய்வதன் மூலம் நிம்மதியான உறக்கத்தை பெற முடியும் என்று அனுபவபூர்வமாக சொல்கிறார்கள். இன்றைய வேகமான உலகில், மன அழுத்தம் ஒரு…
நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி?

வாழ்க்கையில் எப்போதும் நேர்மறையான எண்ணங்களை (Positive Thnking) எண்ணுங்கள். அதுவே செயலாக்கம் பெறும். எண்ணம் போல் வாழ்வு என்று இதையே நம் முன்னோர்கள்  சொல்லி கொடுத்தார்கள். இன்றைய நவீன உலகத்தில் பலருக்கு மன அழுத்தம்…
ஷேவிங் செய்வதற்கு சில டிப்ஸ் (ஆண்களுக்கு மட்டும்)

ஆண்கள் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ எப்போதும் ஷேவிங் செய்ய வேண்டியிருக்கும். வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி, கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் ஷேவிங் செய்து கொண்டு செல்வதால் ஒரு நல்ல மதிப்பினை பெற முடியும்.…
இல்லறம் இனிக்க பெண்கள் கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்கள்

ஒரு பெண் திருமணத்திற்கு பின் தன் கணவருடைய பெருமை, மரியாதை, கவுரவம் என்று அனைத்து விஷயங்களிலும் தனக்கும் பங்கு உண்டு என்பதைக் காட்ட வேண்டும். 1. கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து…
தலைமுடி உதிராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

கூந்தல் பளபளப்புடன் இருக்க வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத் தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய் மருந்துக் கடைகளில் கிடைக்கும். தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம்…
குழந்தைள் முன்பாக எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?

குழந்தைகள் அவர்களது பெற்றோரையும், ,இந்த சமூகத்தையும் பார்த்து தான் வளர்கின்றனர். முக்கியமாக இந்த இரு காரணிளையும் பார்த்து தான் அனைத்து குழந்தைளும் வளருறிது. இவர்கள் செய்யும் நல்ல விஷயங்களும், தீய செயல்ளும் அதைப்பார்க்கும்…