Category: வாழ்வியல்

கர்ப்பிணி பெண்கள் சுகமாக தூங்கிட சூப்பர் ஐடியாக்கள்

கர்ப்பமாக இருக்கும் போது தூங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.தூக்கம் என்பது வரம் ஆயிற்றே… வயிறானது பெரியதாக மாறும் போது, எந்த பக்கமும் திரும்பி தூங்க முடியாது, மேலும் அடிக்கடி சிறுநீர்…
உப்பின் அளவை குறைத்து சாப்பிடுங்க…. இது அவசியம்

குழந்தைகள் பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள், சிப்ஸ் போன்ற பல உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுகிறார்கள். இவை பொதுவாக பெற்றோர்களுக்கு சாதாரணமாக தோன்றினாலும் அவர்கள் வளர வளர இது போன்ற உணவுகளுக்கு அடிமையாகி இது…
குழந்தைக்கு வாழ்க்கை முழுவதற்குமான ஆரோக்கியத்தை பெற்றுத்தரும் தாய்ப்பால்

ஒரு குழந்தையானது பிறந்தவுடன் வழங்கப்படும் முதல் உணவு தாய்ப்பாலாகும். தாய்ப்பாலின் மகத்துவம் ஈடு இணையற்றது. தாய்ப்பால் அருந்தும் குழந்தை மன தைரியத்துடன் இருப்பதுடன் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வளரும். அத்துடன், இது ஆரோக்கியமான…
தொழில்நுட்ப வளர்ச்சியும் பிரசவ முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும்

ஒரு பெண் திருமணமாகி கர்ப்பமுற்று ஒரு சிசுவைப் பெற்றெடுக்கும் போதுதான் அப்பெண் பிறந்ததன் பயனை பூர்த்தி செய்கிறாள். தற்போதைய நவீன உலகில் ஒரு பெண் பிறந்து வளர்ந்து வாழ்க்கைக் காலத்தை பூர்த்தி செய்து…
குழந்தைகளின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மசாஜ்

குழந்தையின் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் ஒரு விதம் தான் அவர்களுக்கு அருமையான முறையில் மசாஜ் செய்து விடுதல். அது உங்கள் குழந்தையை இதப்படுத்தும். அதனால் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.…
மாமியாருடன் மருமகள் எதிர்பார்த்து என்ன ?

உலகில் எந்த பிரச்சினையை வேண்டுமானாலும் தீர்த்துவிடலாம், ஆனால் மாமியார்- மருமகள் பிரச்சினையை தீர்ப்பது என்பது ஓடும் நீரில் ஓவியம் வரைவது போன்றது. பல்வேறு கனவுகளோடு புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் மருமகள், எங்கே…
முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா? இதைப் படிங்க முதலில்….

முகம் பொலிவுடனும், இளமையுடனும் இருக்க உங்களுக்கு இதோ சில டிப்ஸ் முயற்சி செய்துப் பாருங்கள். தினமும் காலை, மாலை வேளைகளில் 5 நிமிடம் மூச்சுப்பயிற்சி செய்து வந்தால் அன்றைய தினம் முழுவதும் `ப்ரெஷ்’ ஆக…
பிரா அணிவது பற்றிய ஒரு அதிர்ச்சி தகவல்

பெண்களின் மார்பின் எடையை தாங்கக் கூடிய அளவிற்கு சரியான அளவில் பிரா அணியவேண்டியது மிகவும் அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இல்லையெனில் பெண்களுக்கு முதுகு வலி, கழுத்து, தோள்பட்டை வலிகள் ஏற்படுவதோடு மார்பகங்களும்…
கரு தங்கும் போது பெண்­களின் உடலில் ஏற்­படும் மாற்­றங்கள்

ஒரு பெண் இப்­பூ­மியில் பிறந்து வளர்ந்து கல்வி, தொழில் நிலை­களில் உயர்­நி­லை­களை அடைந்து எவ்­வ­ளவு முன்­னே­றி­னாலும் திரு­ம­ணமும் அதனைத் தொடர்ந்து ஏற்­படும் தாய்மைப் பேறுமே அவ­ளது வாழ்வை முழு­மை­யாக்­கு­கின்­றன. இதுவே இயற்­கையும் இறை­வனின்…