Category: சினிமா

பொதுஜன உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு – ரஜினிகாந்த்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.…
அம்மா, அப்பாவிடம் என்னை தத்து எடுத்தீர்களா என்று கேட்டேன் – சாய் பல்லவி

சாய் பல்லவி, பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்து தென்னிந்திய இளைஞர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர். மணிரத்னம், கவுதம்மேனன், விக்ரம், சிம்பு என்று தேடி வந்த பெரிய படங்களுக்கு எல்லாம் நோ சொல்லிவிட்டு…
சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா ?

சாமி 2 படத்துக்காக திருநெல்வேலியின் முக்கிய பகுதிகள் காரைக்குடியில் செட் போட்டு படம் பிடிக்கப்படுகிறது. சாமி படத்தின் தொடர்ச்சியாக சாமி-2 படம் உருவாகி வருகிறது. சாமி படத்தின் தொடக்க பாடலான திருநெல்வேலி அல்வாடா…
நாடகமேடை போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி

நித்திலன் இயக்கத்தில் விதார்த் – பாரதிராஜா – டெல்னா டேவிஸ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `குரங்கு பொம்மை’. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த டி.ஜே.முரளி…
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக வலம் வரும் பலரும் தமிழ் நாட்டு மக்களுக்காக நடத்தப்படும் போராட்டங்களில் கலந்துகொள்வதில்லை. ஏன் தாங்கள் சார்ந்திருக்கும் திரையுலகத்தினர் பிரச்சினைகளுக்கு கூட குரல் கொடுப்பதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.…
நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் – அமலாபால்

விவாகரத்துக்கு முன்னும் சரி பின்னும் சரி அமலாபால் பற்றி கிசுகிசுக்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதை எல்லாம் அவர் படிக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு கவலைப்படாமல் உற்சாகமாக இருக்கிறார். அவரிடம் அண்மையில் இதுபற்றி…
ரஜினியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி

ரஜினி நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில்…
100 படத்தில் அதர்வா ஜோடியான ஹன்சிகா

விஜய், சூர்யாவுடன் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக இருந்த காலத்திலேயே, அப்போது வளரும் நிலையில் இருந்த சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஹன்சிகா. ஆனால் இப்போது படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார். ஹன்சிகா புதிதாக…
சாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

ஹரி இயக்கத்தில் `சாமி’ படத்தின் இரண்டாவது பாகம் விறுவிறுப்பாக உருவாகி வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அந்த மோஷன்…
78 வயது ரசிகையை கவுரவித்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் தற்போது படங்களில் பிசியாக இருந்தாலும், அரசியல் பணியிலும் தீவிரம் காண்பித்து வருகிறார். தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறார். ரஜினி மக்கள் மன்ற…