Category: சினிமா

இறைவி – திரைப்படத்தின் டிரெய்லர் பார்த்திட்டீங்களா?

இறைவி நடிகர்கள்: எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி இயக்குநர்:கார்த்திக் சுப்புராஜ் இசை:சந்தோஷ் நாராயணன் கதையின் கரு: ஆணாதிக்கத்தால் பாதிக்கப்படும் பெண்கள். இறைவி படத்தின் டிரெய்லர் பார்க்க இங்கே கிளிக்…
நடிகை இஷாரா தலைமறைவா?

‘சதுரங்க வேட்டை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர், இஷாரா. அடுத்து, ‘பப்பாளி’ என்ற படத்திலும் நடித்தார். அதைத்தொடர்ந்து, ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ என்ற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தில், அகில்…
இறைவி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட மோகன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘இறைவி’. இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கமாலினி முகர்ஜி, அஞ்சலி…
திரை விமர்சனம்: வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

காவல் துறை வேலையை லட்சியமாகக் கொண்ட நிக்கி கல்ரானி, காத லிக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் பணத் தைத் தொலைத்துவிட்டு அல்லா டும் விஷ்ணு விஷால், இரு வருக்கும் இடையில்…
நடிகர் பாலுஆனந்த் மாரடைப்பால் மரணம்

100 படங்களுக்கு மேல் நடித்தவரும், இயக்குநருமான பாலு ஆனந்த், மாரடைப்பால் காலமானார். விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான ‛‛நானே ராஜா நானே மந்திரி சத்யராஜ் நடித்த ‛‛அண்ணாநகர் முதல் தெரு, ‛‛உனக்காக…
பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான ‘ஆல் இஸ் வெல்’ படத்தோல்விக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஹவுஸ்புல்–3’. இதில் அபிஷேக் பச்சனுடன் ரித்தேஷ்முக், அக்சய்குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.…
நடிகர் உடலில் நச்சு கலந்த மது – புதிய திருப்பம்!

மர்மமான முறையில் உயிரிழந்த நடிகர் கலாபவன் மணி உடலில் நச்சு கலந்த மது இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. தமிழ், மலையாள சினிமா உலகில் பிரபலமாக விளங்கிய…
வலிகளை சுமந்த வடக்கு மண்ணிலிருந்து முதல் தமிழ் படைப்பாளி உருவாக வேண்டும்- நடிகர் நாசர்

கடந்த கால சம்பவங்களில் வடக்கு மக்கள் அதிக வேதனைகளையும் துன்பங்களையும் சுமந்தவர்கள் என்ற ரீதியில், தென்னிந்தியாவைத் தவிர ஒரு சிறந்த படைப்பாளி தமிழ் பேசும் சமூகத்திலிருந்து உருவாக வேண்டுமாயின், அவர் ஈழத்திலிருந்தே உருவாக…
முத்தின கத்திரிக்கா – டிரெய்லர் பார்த்திட்டீங்களா?

இயக்குநர் சுந்தர்.சி யிடம் பல படங்களில், இணை இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றியவர் வெங்கட் ராகவன். இவர் சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க ‘முத்தின கத்திரிக்கா’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். பூனம் பஜ்வா, சதீஷ் போன்றோரும்…
ரசிகர்களை பாராட்டும் ஸ்ருதிஹாசன்

ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக நடிகை ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஹாட் ஸ்டார் இணைய தளம் தற்போதைய இணைய உலகில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் மூலம் ஸ்டார் தொலைக்காட்சிகளில்…