Category: சினிமா

படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய பிருந்தா மாஸ்டர்

பிரபல நடன இயக்குனர் பிருந்தா. இவர் தற்போது பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் வரை அனைவருக்கும் ஏற்றாற்போல் நடனம் அமைப்பது இவரின் சிறப்பு.…
இயக்குநர்கள் மீது நடிகை ஆனந்தி புகார்

தான் நடித்த படங்களில் முன்னர் கூறிய கதையை மீறி இயக்குநர்கள் தன்னை கவர்ச்சியாக நடிக்க நிர்ப்பந்தித்ததாக நடிகை ஆனந்தி குற்றம் சாட்டியுள்ளார். பிரபு சாலமனின் கயல் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர்…
கலாபவன் வழக்சிகு சி.பி.ஐ.யிடம்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த கலாபவன் மணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவரது உடலில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில்…
சிகை அலங்காரத்தை மாற்றிக் கொண்ட பிபாஷா பாசு

திருமணத்திற்குப் பிறகு சிறிதாக வெட்டிய கூந்தலுடன் புதிய ஹேர் ஸ்டைலில் காட்சி தருகிறார் பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு. 37 வயதாகும் நடிகை பிபாஷா பாசு, கடந்த ஏப்ரல் 30ம் தேதி…
இறைவி – திரைப்படத்தின் டிரெய்லர் பார்த்திட்டீங்களா?

இறைவி நடிகர்கள்: எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி இயக்குநர்:கார்த்திக் சுப்புராஜ் இசை:சந்தோஷ் நாராயணன் கதையின் கரு: ஆணாதிக்கத்தால் பாதிக்கப்படும் பெண்கள். இறைவி படத்தின் டிரெய்லர் பார்க்க இங்கே கிளிக்…
நடிகை இஷாரா தலைமறைவா?

‘சதுரங்க வேட்டை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர், இஷாரா. அடுத்து, ‘பப்பாளி’ என்ற படத்திலும் நடித்தார். அதைத்தொடர்ந்து, ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ என்ற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தில், அகில்…
இறைவி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்ட மோகன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘இறைவி’. இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கமாலினி முகர்ஜி, அஞ்சலி…
திரை விமர்சனம்: வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

காவல் துறை வேலையை லட்சியமாகக் கொண்ட நிக்கி கல்ரானி, காத லிக்கு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் பணத் தைத் தொலைத்துவிட்டு அல்லா டும் விஷ்ணு விஷால், இரு வருக்கும் இடையில்…
நடிகர் பாலுஆனந்த் மாரடைப்பால் மரணம்

100 படங்களுக்கு மேல் நடித்தவரும், இயக்குநருமான பாலு ஆனந்த், மாரடைப்பால் காலமானார். விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படமான ‛‛நானே ராஜா நானே மந்திரி சத்யராஜ் நடித்த ‛‛அண்ணாநகர் முதல் தெரு, ‛‛உனக்காக…
பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் அபிஷேக் பச்சன்

அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியான ‘ஆல் இஸ் வெல்’ படத்தோல்விக்கு பிறகு அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஹவுஸ்புல்–3’. இதில் அபிஷேக் பச்சனுடன் ரித்தேஷ்முக், அக்சய்குமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.…