Category: சினிமா

ரசிகர்களிடம் மாட்டிக் கொண்ட திஷா பதானி காயம்

கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரான ‘எம்.எஸ்.டோனி’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் திஷா பதானி. இந்த படம் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. தமிழிலும் மொழி மாற்றம் செய்து…
துணிச்சலான பெண்கள் துர்கா தேவிக்கு சமமானவர்கள் – காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில்…….. “நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு உள்ளது. பெண் தெய்வங்களுக்கு வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. நான் ஒவ்வொரு பெண்ணையும் தேவதைகளாகவே பார்க்கிறேன். அவர்களிடம்…
ரெமோ வெற்றி விழாவில் கண்ணீர் வடித்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனின் அபார வளர்ச்சி, அவருக்கு எப்பேற்பட்ட இன்னல்களையெல்லாம் இழுத்து விட்டிருக்கிறது என்பதை ரெமோ வெற்றி விழாவில் அவர் சிந்திய கண்ணீர் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. சிவகார்த்திகேயனுக்கு ரெமோ ஒன்பதாவது படம். ஆனால்…
அமிதாப் பச்சனுக்கு  இன்று 74-வது பிறந்தநாள்

இந்தி நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தனது 74-வது பிறந்தநாளை இன்று  (11.10.2016) கொண்டாடி வருகிறார். இன்று காலை தனது ரசிகர்களையும், செய்தியாளர்களையும் சந்தித்த அவர் பல்வேறு கேள்விகளுக்கு…
மாதவனுக்கு வில்லனாக ரஜினி பட வில்லன்

விமல் நடித்த ‘களவாணி’, ‘வாகை சூடவா’ ஆகிய படங்களை இயக்கிய சற்குணம், தற்போது மாதவனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போகிறார். மாதவன் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுத்த ‘இறுதிச்சுற்று’ படம்…
ரஜினிகாந்த் குறித்து சர்ச்சைகுரிய கருத்தை வெளியிட்ட பாலிவுட் நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பாலிவுட்டின் நடிகர், தாயாரிப்பாளரான கமால் ஆர் கான் சர்ச்சைகுரிய கருத்து ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நல்ல உடல்வாகும் பார்ப்பதற்கு அழகானவர்கள் தான் ஸ்டார்…
அர்ஜுன் மகள் நடிக்கும் புதிய படத்தில் ஹாலிவுட் நடன இயக்குநர்கள்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் ‘காதலின் பொன் வீதியில்’ படத்தை ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நே‌ஷனல் சார்பாக கதை திரைக்கதை…
பேஸ்புக் கணக்கை தொடங்கி உள்ள சிம்பு

சிம்பு தனது பெயரில் புதிதாக டுவிட்டர் கணக்கை தொடங்கி, பின்னர் சில பிரச்சினைகளால் டுவிட்டர் கணக்கை தனது ரசிகர்களிடம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். அதன்பின், அவர் சம்பந்தப்பட்ட செய்திகள் அவரது ரசிகர்கள் மூலமாக…
ஜேம்ஸ்பாண்டிற்கு இசையமைத்த யுவன்ஷங்கர் ராஜா

யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ‘ஜேம்ஸ்பாண்ட்’ பட புகழ் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் நடித்த ‘பான் பஹார்’ என்னும் விளம்பரம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அறுபது வினாடிகள் ஓடக்கூடிய இந்த…
மோகன்லால் மகனை இயக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த்?

நடிகர்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்துவது புதிதல்ல, அந்த வரிசையில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லாலும் தற்போது இணைந்திருக்கிறார். கடந்த மாதம் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தன் மகன் பிரணவ் நடிக்கப்…