Category: சினிமா

தியேட்டரின் உள்ளே ராக்கெட் விட்ட ரசிகர்கள்

நடிகர் சல்மான் கான் நடித்துள்ள ‘டியூப் லைட்’ திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியானது. இந்நிலையில், மராட்டிய மாநிலம் மேலகானில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று முதல்நாள் காட்சி பார்த்த ரசிகர்கள், சல்மான்…
‘காலா’ படத்தில் நடிக்க ஆசை – தனுஷ்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், இந்தி நடிகை கஜோல் நடிக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி-2’. ஷான்ரோல்டன் இசை அமைக்கிறார். மும்பையில் இந்த படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி…
2000 கோடி ரூபாவை தாண்டி ‘தங்கல்’ சாதனை!

அமீர்கான் நடிப்பில் வெளிவந்த ‘தங்கல்’ படம் 2000 கோடி ரூபாவை தாண்டி சாதனை படைத்துள்ளது. அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியான ‘தங்கல்’ படம் 800 கோடி ரூபாவை…
சி.எஸ்.டி. பிரச்சினையால் தள்ளிப்போன நெஞ்சம் மறப்பதில்லை

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா கஸாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஒண்ட்ராகா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குளோ…
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த அடிமைப் பெண் திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் திரைக்கு

எம்.ஜி.ஆர் ஜெயலலிதா நடித்து சூப்பர்ஹிட்டான படம் அடிமைப் பெண். இந்த திரைப்படத்தை அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுப்பொலிவுடன் எதிர்வரும் 7ம் திகதி திரைக்கு கொண்டு வரவுள்ளார் ‘தி ரிஷிஸ் மூவீஸ்’ நிறுவனத்தின்…
நகைச்சுவை நடிகரை தாக்கி நகை – பணம் பறிப்பு

சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் கொட்டாச்சி (வயது 40). இவர் பத்ரி, பெண்ணின் மனதை தொட்டு, பாளையத்து அம்மன், யூத், தூள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும், பல படங்களில் நடிகர் விவேக்கிற்கு…
ஆனந்த்ராஜ் இளமையாக இருப்பதன் ரகசியம் என்ன?

தமிழ் சினிமாவில் வில்லனாக வலம்வந்த ஆனந்த்ராஜ் சமீபகாலமாக காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘மரகத நாணயம்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இவருடைய…
15 மாணவர்கள் கல்லூரியில் படிக்க விஷால் உதவி

மாணவ, மாணவியரின் கல்விக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொது தேர்வில்…
விமானத்தை தொடர்ந்து ராட்சத பலூன்களில் உலகத்தை வலம்வரப் போகும் ரஜினி

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘கபாலி’ படத்திற்கு இதுவரை இந்திய சினிமாவில் எந்தவொரு படத்திற்கும் இல்லாத அளவுக்கு விளம்பரங்கள் செய்யப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வரிசையில் தற்போது ரஜினி நடித்துள்ள ‘2.ஓ’…
விஜய்யின் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறதா?

விஜய்யின் 61-வது படமாக உருவாகிவரும் ‘மெர்சல்’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 62-வது படத்தை யார் இயக்குவார்? என்பது கோலிவுட் வட்டாரத்தில் பெரிய கேள்வியாக எழுந்து வருகிறது. விஜய்யின்…