Category: கனடா

தேர்தலுக்குப் பின்னரும் கனடியர்களின் மனங்களில் நட்சத்திரமாக ஜொலிக்கிறாராம் ஜஸ்டின் !!

பொதுவாகவே எந்த ஒரு நாட்டிலும் புதிய ஆட்சி அமைவதற்கு முன்னரும் , பின்னரும் எடுக்கப்படும் கருத்துக்கணிப்புக்களில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் இருக்கும். லிபரல் கட்சிக்கு அது மிகவும் சாதகமான ஒன்றாகவே அமைந்துள்ளது, தேர்தலுக்கு…
ஸ்காபுறோ அடுக்குமாடிக் குடியிருப்பு தீ விபத்து: உயிருக்கு போராடிய நபரும் மரணம் !!

ஸ்காபுறோவில் மூத்த குடி மக்கள் தங்கியிருந்த டொரோண்டோ சமுதாய வீட்டு வசதிக் கழக அடுக்கு மாடிக் குடியிருப்பில் கடந்த மாதம் நிகழ்ந்த திடீர் தீ விபத்தின் போது ஆபத்தான காயங்களுடன் உயிருக்குப் போராடி…
டொராண்டோவில் உச்சகட்ட குளிர் – சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை !!

இன்று மாலை  -14C க்கும் கீழ் வெப்பநிலை குறையக் கூடும் என்பதால் உச்ச கட்ட குளிர் நிலவும் என டொரோண்டோ சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவில் இன்றிரவு…
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒருவேளை டிரம்ப் ஜெயித்து விட்டால் – கனடா தாங்குமா !!

அமெரிக்காவில் அதிபர் தேர்தல்கள் வரும் போதெல்லாம் கனடா எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினை அமெரிக்காவிலிருந்து நாட்டுக்குள் வருவோரை ஏற்றுக் கொள்வது தான். குறிப்பாக இந்த முறை அதிபர் தேர்தலில் களமிறங்கியுள்ள குடியரசுக் கட்சி…
பலத்த சூறைக் காற்றுடன் பனிமழை – டொரோண்டோ மாநகரில் மக்கள் கடும் அவதி !!

டொராண்டோவில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதுடன் தொடர்ந்தும் கொட்டி வரும் பனி மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. கொட்டித் தீர்த்து வரும் பனியினால் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் சூழ்நிலை உண்டாகியுள்ளதுடன்…
குழந்தை அழுது துடித்துக் கொண்டிருப்பதை கண்டு கொள்ளாமல் போதையில் தள்ளாடிய தாய் – சமூக வலைகளில் தீயாய் பரவிய வீடியோ !!

கஞ்சாவுக்கு அரசாங்கம் அனுமதி கொடுப்பதால் என்னென்னவெல்லாம் நடக்கிறது என்பதற்கு இது போன்ற சில சம்பவங்கள் தான் உதாரணம். Alabama பகுதியைச் சேர்ந்த 18 வயதாகும் பெண்மணி ஒருவர் அளவுக்கதிகமாக கஞ்சா போதையை ஏற்றிக்…
பேங்க் ஒப் கனடா பெயரில் நூதன மோசடி – எச்சரிக்கையாக இருக்குமாறு வங்கி வேண்டுகோள் !!

பேங்க் ஒப் கனடா பெயரை பயன்படுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களிடமிருந்து சுய விபரங்களை கறந்து அதன் மூலம் பல மில்லியன் டாலர்களை மோசடியாக மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து சுருட்டும் நூதன மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன.…
$24.95 அறிமுக டிவி பேக்கை விற்காதீர்கள் – அலுவலர்களுக்கு பெல் நிறுவனம் சூசகம் !!

சலுகைகளுடன் கூடிய கேபிள் டிவி பேக் என்ற பெயரில் $24.95க்கு புதிய ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள பெல் நிறுவனம் அதையும் விற்பதற்கான முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம் என அதன் விற்பனை பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ள…
றியல் எஸ்டேட்டில் அரசாங்கம் தலையிட வேண்டும் – பெரும்பான்மை கனடியர்கள் கருத்து !!

டொரோண்டோ , வன்குவர் உள்ளிட்ட மாநகரங்கள் மட்டுமல்ல அதற்கு வெளியேயும் கனடிய வீடு விற்பனை விலை நிலவரங்கள் பெருமளவு உயர்ந்து மக்களுக்கு எட்டாக்கனியாக இருப்பதால் றியல் எஸ்டேட் தொழிலிலும் அரசாங்கம் தலையிட்டு வீடுகளை…
இனி கனடிய வங்கிக் கணக்கு அறிக்கைகளை கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டும் போல… !!

விற்று விட்ட காருக்கு வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து வங்கி இன்சூரன்ஸ் என்ற பெயரில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் டொலர்களை பிடித்து வந்துள்ள விடயம் அம்பலமாகியுள்ளது. வங்கிக் கணக்கு அறிக்கைகள் மாதந்தோறும் மெயிலுக்கு வந்த போது அதனை…