Category: கனடா

தாயகத்தில் வாழும் உறவுகளுக்கு உதவிகளை வழங்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு இரவு.

தன்னலம் கருதாது தாயகத்தில் வாழும் எம் உறவுகளுக்கான உதவிகளை வழங்கி வரும் பல்வேறு அமைப்புகளையும் தனிப்பட்ட முறையில் பல்வேறு உதவிகளை வழங்கி வரும் தனிநபர்களையும் மதிப்பளிப்பதற்கும் அவர்களின் பணிகள் குறித்து பகிர்ந்து கொள்வதற்கும்…
மகன் மீது தவறுதலாக புல் அறுவை மிசினை ஏற்றிய தந்தை

ஒன்ராறியோ மனிதரொருவர் எதிர்பாராத விதமாக தனது 3 வயது மகன் மீது புல் அறுவை இயந்திரத்தை ஏற்றிய துயர சம்பவம் நடந்துள்ளது. இதனால் சிறுவன் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு ஒன்ராறியோ…
கனடாவில் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக உத்தியோகபூர்வமாக பிரகடனம் கோரும் பிரேரணை

கனடாவில் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்யக் கோரும் பிரேரணை(தனிநபர் பிரேரரணை M-24) இன்று மதியம் கனடிய நாடாளுமன்றத்தில் ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்…
அனைத்துலக விசாரணைகள் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் – கனேடிய பிரதமர்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தினையும் அதில் கொல்லப்பட்டவர்களையும் நினைவுகூரும் வகையில் உலகில் உள்ள தமிழ் மக்கள் கடந்த மே 18 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்திருந்தனர். கனடாவிலும் அத்தகைய நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில்,…
முள்ளிவாய்க்கால் நிகழ்வு நடந்து ஏழு வருடங்களாகிவிட்டது இன்னமும் நீதியில்லை: – ஹரி ஆனந்தசங்கரி

26 ஆண்டுகால இலங்கை உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்து இன்று ஏழு வருடங்களாகிறது. இதன் போது 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். மூன்று லட்சம் மக்கள் உள்ளக அகதிகளாக இடம்பெயர்ந்தனர். மனித…
திருடனை பிடிக்க சென்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்

திருடனை பிடிக்க முயன்ற 3 பிள்ளைகளுக்கு தந்தையான நபர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Abbotsford என்ற நகரில் நொக்கோலஸ் ஸ்டீன்குசென்(34) என்ற நபர் தனது மனைவி…
சஷ்காச்சுவனுக்கும் பரவிய காட்டுத்தீ

கடந்த சில நாட்களுக்கு முன் அல்பேட்டா மாநிலத்ததையே பரவிய காட்டுத் தீ, தற்போது அதன் அண்மை மாநிலமான சஷ்காச்சுவனுக்கும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சஷ்காச்சுவான் மாநிலத்தில் 7 தசம் 8 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு இதுவரை…
பிரபல பெண் ஒருவரின் புகைப்படம் கனேடிய நாணயத்தாள்களில்…

துணிவுமிக்க ஐந்து ஆர்வலர்களில் ஒருவரான Nellie McClung, கனடா நாணயத்தாள்களின் முகப்பில் இடம்பெறுவதற்கான தேர்வில் முதல் இடத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 2018ல் பெண் ஒருவர் பணத்தாள்களில் இடம்பெறுவார் என பிரதமர்…
தமிழக முதலமைச்சர் செவ்வி ஜெயலலிதாவுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் வாழ்த்து !

தமிழக சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றியீட்டிய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழ் மக்கள் குறித்த…