Category: கனடா

பாலியல் தொடர்பான நோய்கள் வேகமாகப் பரவுகிறதாம் டொரோண்டோ சுற்றுவட்டாரப் பகுதிகளில் !!

டொரோண்டோ சுற்று வட்டாரப் பகுதிகளை அதிகம் ஆக்கிரமித்துள்ள நோய்கள் எவை, இவை பரவக் கூடியதா என்பது உள்ளிட்ட பொதுவான சுகாதார காரணிகளை மையமாகக் கொண்டு சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கடந்த 2…
வண்ண மயமான வாழ்க்கைக்கு உங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள் – சிரிய சிறார் அகதிகளுக்கு டொரோண்டோ நேசக்கரம் !!

புகழிடம் நாடி சிரியாவிலிருந்து வந்துள்ள அகதிக் குழந்தைகளுக்கு டொரோண்டோ எப்படி இருக்குமோ என்ற அச்சம் சிறிதும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே குழந்தைகளுக்கே உரித்தான வண்ணம் தீட்டும் தூரிகைகள் மற்றும் படங்களுடன் கூடிய…
ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும்; இனி உங்கள் வீடு தேடி வரும் மது வகையறாக்கள் !!

கோடைக்கால BBQ கொண்டாட்டங்கள் இன்னும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் படிப்படியாக தொடங்கும்  என எதிர்பார்க்கப்படும் நிலையில் உங்கள திறந்த வெளி பேரு விருந்திற்கான மது வகையறாக்களை வாங்க இனி கடைகளுக்கு வர வேண்டாம்.…
கனடாவில் இனி எளிதில் குடியுரிமை பெறலாம்.

கனடா நாட்டில் வெளிநாட்டினர்கள் எளிதில் குடியுரிமை பெறுவதற்கு வசதியாக தற்போது உள்ள கடுமையான விதிமுறைகள் இன்னும் சில கிழமைகளில் நீக்கப்படும் என அந்நாட்டு குடியமர்வு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். கனடாவின் முன்னாள் பிரதமரான…
கையிருப்பு தங்கத்தில் பாதியை விற்றது கனடா !!

சமீபத்திய சில வாரங்களில் மட்டும் கனடிய அரசு அந்நாட்டின் கையிருப்பில் இருந்த தங்கத்தில் பாதியை விற்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலைமதிப்பற்ற உலோகங்களை அரசின் சொத்தாக பாதுகாத்து வரும் பாணியிலிருந்து கனடா தொடர்ந்து…
லிபரல் ஆட்சியில் நாட்டின் பற்றாக்குறை பல மடங்கு அதிகரிக்கும் – கனடிய தேசிய வங்கி எச்சரிக்கை !!

கனடாவில் தற்போது நலிவடைந்து வரும் பொருளாதார நிலைமை எந்த வகையிலும் நாட்டின் பொருள் வளத்தினை அதிகரிக்க உதவாது என்பது நான்காண்டுகளில் $90 பில்லியன் பற்றாக்குறையிலேயே லிபரல் கட்சி நாட்டினை கொண்டு போய்ச் சேர்க்கும்…
புற்றுநோய் ஆராய்ச்சிக்கு நிதி திரட்ட 25 கிலோமீட்டர்கள் – தள்ளாத வயதில் சாதனை படைக்கும் டொரோண்டோ மூதாட்டி !!

புற்றுநோய் ஆராய்சிகளுக்கு நிதி திரட்டுவதற்காக இதுவரை ஆடிப் பாடி தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்த டொராண்டோவைச் சேர்ந்த 103 வயதாகும் மூதாட்டி ஒருவர் இந்த வருடம் 25 கிலோமீட்டர்கள் நடந்து சென்று…
NBA All-Star டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்பனை – போலிகளிடம் ஏமாறாதீர்கள் !!

எதிர்வரும் ஞாயிறன்று டொரோண்டோ ஏர் கனடா சென்ரரில் NBA All-Star விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருப்பதால் அதற்கான நுழைவுச் சீட்டுக்களை விற்கும் பணியும் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஆன்லைனில் டிக்கெட்டுக்களை விற்கிறோம் என்ற பெயரில்…
மூத்த குடிமக்கள் குறிப்பாக நம்மவர்கள் அதிகம் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ – மூவர் பலி ; 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் !!

டொரோண்டோ கிழக்குப் பகுதியில் 1315 நெயல்சன் ரோட்டில் அமைந்துள்ள டொரோண்டோ சமுதாய அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மேல் திடிரென தீப்பற்றிக் கொண்டது. இந்த அடுக்கு மாடிக்…
மதர் கனடா திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது பார்க்ஸ் கனடா !!

ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான Cape Breton Highlands National Park இல் அமையவிருந்த ” மதர் கனடா ” பணித்திட்டம் சம்பந்தப்பட்ட பணியிலிருந்து மதர் கனடா வெளியேறுவதாக அறிவித்ததால் இடை நிறுத்தப்படுவதாகவும்…