Category: கனடா

காட்டுத் தீயினால் இடம்பெயர்ந்த மக்கள் விட்டுச் சென்ற வாகனங்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

அல்பேர்டாவின் ஃபோர்ட் மெக்முர்ரே பகுதியில் காட்டுத் தீயினால், இடம்பெயர்ந்த மக்கள் கைவிட்டுச் சென்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஃபோர்ட் மெக்முர்ரே பகுதியில் காட்டுத் தீ பரவ ஆரம்பித்ததையடுத்து,…
கனடியர்களை கவர்ந்து இழுக்க பல்பொருள் அங்காடி செய்யும்  புதிய முயற்சி

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் அமைந்துள்ள பல் கடைகள் அங்காடி ஒன்று நீண்ட வார இறுதிநாட்களில் கனடிய டொலர்களை அமெரிக்க டொலர்களிற்கு சமமாக ஏற்று கொள்ள முன்வந்துள்ளது. பல கடைகள் உணவகங்களை கொண்ட வாஷிங்டன்,…
பிறந்த நாளன்று நிறைவேறிய சிறுவனின் ஆசை

பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த 3 வயது சிறுவன் மகி அரிதான தசை நார் சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டான். இவனுக்கு பிரிட்டிஷ் கொலம்பியா போக்குவரத்து பேரூந்தை ஓட்ட வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் ஆவலாகும்.…
தேர்தல் தொகுதி முறைமையை திருத்தி அமைப்பதற்கான நடவடிக்கை – மரியம் மொன்செஸ்

கனடாவின் தேர்தல் தொகுதி முறைமையை திருத்தி அமைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக ஜனநாயக நிறுவனங்களுக்கான அமைச்சர் மரியம் மொன்செஸ் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல் பரப்புரையின் போது, கனேடிய தேர்தல் முறைமையை மாற்றி அமைக்கப்போவதாக…
ஒன்ராறியோ மாநிலத் தேர்தல்களில்  புதிய தொழில்நுட்பம்

ஒன்ராறியோ மாநிலத் தேர்தல்களில் e-Poll Books என்ற நவீன தொழில்நுட்பம் பாவனைக்கு வரவுள்ளது. இதற்காக 36 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்படவுள்ளதாகவும், மேலும், இதன் மூலம் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் 16 மில்லியன்…
தொழில்துறை காப்புறுதி சலுகைகளை 3 பிராந்தியங்களுக்கு விரிவுப்படுத்த அரசு திட்டம்

காட்டுத் தீயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட அல்பேர்டாவின் ஃபோர்ட் மெக்முர்ரே பகுதியை கனேடியப் பிரதமர் ஜெஸ்ரின் ரூடோ நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) பார்வையிட சென்றிருந்த நிலையில், இதன் போது, மத்திய அரசாங்கம் அதன்…
பாலியல் தொல்லை கொடுத்த புகைப்படக் கலைஞர் கைது

ரொறன்ரோவின் மிகப் பிரபல்யமான புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான 39 வயதுடைய மார்க் கொலண்ட் என்பவர், 18 வயதுடைய யுவதி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். புகைப்படமெடுக்கவென 18 வயதுடைய யுவதியின்…
வட்டுக்கோட்டைத் தீர்மானம் 40 : தோழமையோடு தமிழக தலைவர்கள் !

ஈழத் தமிழ்மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் தமிழக உறவுகள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டு எழுச்சி நாளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழீழ ஆதரவாளர்களான பேராசிரியர் சுபவீரபாண்டியன்,…
இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது வருட எழுச்சி நாள் : உயிர்ப்புடன் இருக்கும் மக்கள் ஆணை !

இலங்கைத்தீவில் இரண்டு தேசங்கள் என்பதனை உலகிற்கு முரசறைந்து தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை வெளிப்படுத்திய வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் நாற்பதாவது ஆண்டாக 2016 ஆண்டு அமைந்துள்ளது. 1976ம் ஆண்டு…
ஒன்ராறியோ அரசு 5 லட்சம் டொலர் நிவாரண நிதி

காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ள அல்பேட்டா மாநிலத்திற்கு 5 லட்சம் டொலர் நிவாரண நிதி வழங்கவுள்ளதாக ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஒன்ராறியோ மாகாண முதல்வர் கத்தலின் வின் நேற்று முன்தினம் (புதன்கிழமை) வெளியிட்டுள்ளார்.…