Category: கனடா

கனேடிய பல்கலைக்கழகங்களின் சர்வதேச மாணவர் தொகையில் பாரிய அதிகரிப்பு

கனடாவின் தரமான பல்கலைக்கழகக் கல்வி, பட்டம் பெற்ற பின் கனடாவில் வாழ, தொழில் புரிய வழங்கப்படும் சந்தர்ப்பஙள் ஆகிய காரணங்களினால், உயர்கல்விக்காக கனடாவை நோக்கி வரும் சர்வதேச மாணவர்களின் என்ணிக்கை பாரிய அளவில்…
புதிய வருடத்திற்கு முன் 1000 சிரிய அகதிகள் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு வருகை

புதிய வருடத்திற்கு முன்னதாக 1000 சிரிய அகதிகள் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திற்கு வருவர் என எதிர்பார்க்கப் படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தொழில் அமைச்சர் Shirley Bond  கருத்துத் தெரிவிக்கையில், இவ்வருட ஆரம்பத்தில் இடம்பெற்ற…
வீட்டில் ஏற்பட்ட தீயினால் 700,000 மில்லியன் டொலர்கள் சேதம்

ரொறொன்ரோ.புதன்கிழமை காலை ஒக்விலில் வீடொன்று தீயினால் சிதைக்கப்பட்டது. வீட்டின் சேத மதிப்பீடு 700,000டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஓக்விலில் கிரேட் லேக்ஸ் புளுவாட் மற்றும் றிபேக்கா வீதி அருகில் றாஷ்பெரி புஷ் என்ற இடத்தில்…
கியூபெக் முதல்வர் கியூப ஜனாதிபதியுடன் சந்திப்பு

கியூபாவுடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் கியூபாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனடாவின் கியூபெக் மாகாண முதல்வர் பிலிப் Couillard நேற்று (செவ்வாய்க்கிழமை) கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்து கலந்துரையாடினார். கியூப தலைநகர்…
மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

தமது விசாரணைகளுக்கு அமைவாக 1.9 மில்லியன் டொலர் மோசடித் திட்டத்தின் கீழ் பெண்ணொருவரைக் கைது செய்திருப்பதாக ரொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். 30 வயதான Gwendolyne Martinez Rodriguez என்ற பெண்மணியே நேற்று (திங்கட்கிழமை) காலை…
போக்குவரத்து விதியை மீறிய 300 வாகனங்கள் பறிமுதல்

நெரிசலான நேரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த 300 வாகனங்கள் கடந்த 4 நாட்களில் கைப்பற்றப்பட்டதாக ரொரண்டோ போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். ரொரண்டோ நகர மேயர் ஜோன் டொரியின் கட்டளைக்கு அமைவாக…
கட்டுப்பாட்டை இழந்த கார் வீட்டில் மோதி விபத்து

பெண்ணொருவர் செலுத்திய கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீடொன்றுடன் மோதி சேதமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை கனடாவின் Etobicoke பகுதியின் Batawa Cr. எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில், காரை ஓட்டிச்சென்ற பெண்…
கனடா வரவிருக்கும் இளவரசர் ஜோர்ஜ், இளவரசி சார்லட்

பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் மனைவி கேட் தம்பதியினர், தங்கள் பிள்ளைகளான இளவரசர் ஜோர்ஜ் மற்றும் இளவரசி சார்லட் இருவரையும் அவர்களின் கனடா விஜயத்தின் போது அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
அமைதிகாப்புப் படைவீரர்கள் பொதுமக்களைப் பாதுகாப்பதை நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்- பாதுகாப்பு அமைச்சர்

தேவையாயின் பலத்தைப்  பயன்படுத்தியாவது, பொதுமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தலே, ஆபிரிக்காவில் கனேடிய அமைதிகாப்புப் படையின் முக்கிய நோக்கமாக இருக்கும் எனவும், ஏனைய நேச நாடுகளின் அமைதி காக்கும் படையினரும் இதே கொள்கை அடிப்படையிலேயே இயங்க…
மெக்சிக்கோ விஜயத்தின் போது வர்த்தக ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்ட ஒன்ராரியோ முதல்வர்

மெக்சிக்கோவிற்கான தனது வெற்றிகரமான விஜயத்தின் நிறைவில், ஒன்டேரியோ முதல்வர் கத்லீன் வின் அவர்கள் , வெதுப்பகப் பொருட்களில் (baked goods) உலக ஜாம்பவானாகத் திகழும் Grupo Bimbo  என்ற நிறுவன அதிகாரிகளுடன் மெக்சிக்கோ நகரில் (Mexico City) சந்திப்பொன்றை…