Category: கனடா

குடிபோதையில் டாக்ஸி என்று நினைத்து பொலிஸ் வாகனத்தில் ஏறியவர் கைது

அதிகமான குடிபோதையில் டக்ஸி என நினைத்து பொலிஸ் வாகனத்தில் ஏறி பயணம் மேற்கொள்ள முயற்சித்த ஒருவரை பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவமொன்று ரொறன்ரோவின் ஹன்னா அவனியூ பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது…
கல்கரியில் மீண்டும் கன மழை

கல்கரி நகரில் நேற்று (திங்கட்கிழமை) கனமழை பெய்தமையினால் அங்கு பல பகுதிகளில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அங்குள்ள பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. கல்கரியில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழையின் காரணமாக நேற்று…
பழங்குடியினரின் பேரணியில் கலந்துகொண்ட பிரதமர்

வான்கூவர் தீவின் டொபினோ எனப்படும் இடத்தில் மிக அறிய சமூகத்தினராக வாழும் Tla-o-qui-aht பழங்குடியினரின் பேரணியொன்றில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துகொண்டுள்ளார். இது அம்மக்களை பெரிதும் ஆச்சரியத்திற்கும், மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. அப்பகுதியில் Tla-o-qui-aht எனப்படும்…
கணனி பிரச்சனையால் பாதிப்புக்குள்ளான ரொறன்ரரோ சேவை

டெல்ரா விமான சேவைகளின் கணனி சேவைகள் செயலிழந்தைமையால் சர்வதேச அளவிலான பல விமான சேவைகளின் விமான போக்குவரத்துகள் நேற்று காலை தடைப்பட்டடன. இதனால் ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டன.…
நல்லூர்க் கொடியேற்ற உற்சவத்தில் கலந்து கொண்ட கனடிய பெண்கள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா இன்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இன்றைய கொடியேற்ற உற்சவம் காண யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களிருந்தும் ஆயிரக்கணக்கான அடியவர்கள்…
TGTE Annual Get Together நிகழ்வின் புகைபடங்கள்

நேற்று( 07- Aug- 2016) தோம்சன் பார்க்கில் நடைபெற்ற TGTE அங்கத்தவர்கள் நடத்திய கோடைகால ஒன்றுகூடல் நிகழ்வின் புகைபடத்தொகுப்பு. இகுருவி ஐயாவின் முழுமையான படத்தொகுப்பை பார்வையிட இதில் அழுத்தவும் http://images.biztha.com/Toronto-2016/TGTE-Annual-get-together/
நட்சத்திர விழா – 2016 மேலும் படங்களை பார்வையிட இதில் அழுத்தவும்

நட்சத்திர விழா – 2016 இன் eகுருவி ஐயாவின் புகை படங்கள் .மேலும் படங்களை பார்வையிட இதில் அழுத்தவும் http://images.biztha.com/Toronto-2016/CTR-Star-Festival-2016-Aug/  
பிரெஞ்சு மொழி பேசும் குடிவரவாளர்களே தேவை- மாகாண முதல்வர்கள்

கனடாவின் மாகாண முதல்வர்கள், கியூபெக் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் 5% ஆன குடிவரவாளர்கள் பிரெஞ்சு மொழி பேசுபவர்களாக இருக்க வேண்டும் என்ற இலக்கை அடைய ஒப்புதல் அளித்துள்ளனர். Whitehorse, Yukon இல் ஜூலை இறுதியில்…
கனேடியக் குடிவரவின் எதிர்காலத்தை வடிவமைத்தல்

விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் காணப்படும் பாரிய தேக்க நிலைமைகளாலும், கடுமையான சட்ட அமுலாக்கங்களினாலும் பீடிக்கப்பட்டிருக்கும் கனேடிய குடிவரவு முறையைச் சீர் செய்யும் பொருட்டு,  லிபரல் அரசு பொதுமக்களின் கருத்துக்களை அறிய ஆவலாய் உள்ளது. இக்கோடைகால …
இஸ்ரேல் புறக்கணிப்பு கொள்கைக்கு பசுமை கட்சி ஆதரவு – யூதக்குழு கண்டனம்

இஸ்ரேலுக்கு எதிரான தடைகளை ஆதரிக்கும் வகையிலான தீர்மானங்களை மேற்கொண்டமை தொடர்பில் கனடிய யூத குழுக்கள், கனடிய பசுமைக் கட்சியை கடுமையாக சாடியுள்ளன. யூதக் குழுவினரால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம்…