Category: கனடா

மனிடோபா முதலமைச்சர் பிரையன் பல்லிஸ்டருக்கு எலும்பு முறிவு

விடுமுறைக்கு நியூமெக்சிகோ சென்ற மனிடோபா முதலமைச்சர் பிரையன் பல்லிஸ்டர், கிலா வனப்பகுதியில் நடைப்பயணம் மேற்கொண்ட போது கீழே விழுந்து காயமடைந்துள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. அவருடைய இடது கையில் எலும்பு முறிவு…
ஆயுத வர்த்தக உடன்படிக்கையில் திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும்

ஆயுத வர்த்தக உடன்படிக்கையில் சரியான திருத்தங்களை ஏற்படுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களின் துன்பங்களை தடுக்கவும் சர்வதேச ஆயுத விற்பனையில் ஒழுக்க விதிகளை உயர்த்தவும் கனடாவுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. ஒவ்வொரு நாளும்…
விபரீத விளம்பரம்; முடிவு? பொலீசாரால்கைது

டொரண்டோ இணையதளம் வாயிலாக இளம் பெண்களை வேண்டும் என விளம்பரம் செய்த நபரை கைது செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 32 வயதுடைய நபர் mikailusmaximusåògmail.com என்ற மின்னஞ்சல் மூலம், 16…
அடுத்த ஆண்டு முதல் 364 நாட்கள் சில்லறை வணிகங்கள் திறப்பு: ரொறொன்ரோவில் புதிய சட்டம்

ரொறொன்ரோவின் வடபகுதியில் வரும் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் பண்டிகை தவிர்த்து மற்ற 364 நாட்களும் சில்லறை வணிகங்கள் திறக்கும் வகையிலான சட்டமொன்று நடைமுறைக்கு வர உள்ளது. இது குறித்த தீர்மானம் துணைவிதி யோர்க்…
கனடிய மக்கள் பணபரிவத்தனைக்கு அதிகம் விரும்புவது டொலர்களை தான்

கனடாவில் பரிவர்த்தனைகளுக்கு மக்கள், கிரெடிட் கார்ட் மற்றும் டெபிட் கார்டுகளை விட அதிகளவில் பணத்தை தான் பயன்படுத்துகிறார்கள் என சர்வே முடிவில் தெரிய வந்துள்ளது. 2015-ஆம் வருடத்துக்கான சர்வே முடிவுகளை கனடா வங்கி…
இடைக்கால அறிக்கையும் உள்ளூராட்சி சபைத் தேர்தலும்

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இதுவரை எழுதப்பட்ட உடன்படிக்கைகளில் ஒப்பீட்டளவில் நீண்ட ஆயுளைக் கொண்டவை இரண்டு. ஒன்று இந்திய – இலங்கை உடன்படிக்கை, மற்றது ரணில் – பிரபா உடன்படிக்கை. இவ்விரண்டு உடன்படிக்கைகள் தவிர…
ஒன்ராறியோவில் சிறு வியாபாரங்களுக்கான வரிக்குறைப்பு

ஒன்ராறியோவில் சிறு வியாபார நிறுவனங்களுக்கான வரிக்குறைப்பு எதிர்வரும் 2018 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து குறைக்கப்படுமென ஒன்ராறியோ மாநில நிதி அமைச்சர் சார்லெஸ் சூசா அறிவித்துள்ளார். இதன்படி, சிறு வியாபாரங்களுக்கான வரி 4.5 சதவீதத்திலிருந்து…
ஜாமீனை மீறிய கனடா பொலிஸ் அதிகாரி கைது

ரொறொன்ரோ பொலிஸ் அதிகாரி சாமி யரிம் என்பவரை சுட்டு கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டார். ஜாமினில் விடப்பட்ட இவர் ஜாமின் நிபந்தனைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 2013ல் , 18-வயதுடைய சாமி யரிம் என்பவரை…
வாழை இலை உணவால் பிரபலமடைந்த இலங்கை பெண்

இலங்கையில் இருந்து கனடா சென்று அங்கு பிரபலமடைந்த பெண்ணொருவர் தொடர்பாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவினை தயாரிக்கும் உணவகம் ஒன்றை நடத்தி வரும் பெண் ஒருவர் பற்றிய…
அறம்..

நல்ல படமென்பது என்ன? ‘ஒரு தாயின் உணவைப்போல இருக்க வேண்டும்.. தேவை அறிந்து, சுவை அறிந்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வயிற்றையும் கெடுக்க கூடாது. உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்’ அதுவே என்னளவில் நல்லப்படம்.…